Wednesday, December 26, 2018

ஒரு நாளைக்கு ரூபாய் 500 சம்பாதிப்பது எப்படி?


ஒரு நாளைக்கு ரூபாய் 500 சம்பாதிப்பது எப்படினு பாக்கலாம்

 நாம பாக்கப்போற தளம் காயின்போட் இந்த தளம் நேர்மையாக பணம் தரக்கூடிய தளம் இது ஒரு மைக்ரோவாலட் நாம சிறு சிறு தொகையை கலெக்ட் பண்ற பணம் இந்த வாலட் ஷேவ் ஆகும் அதாவது பணம் பணம் சொல்றது கிரிப்டோகரன்சி பிட்காயின் பிட்காய்ன்கேஷ் லைட்க்காய்ன்  டோஜிகாய்ன் டாஸ்காயின் ஐந்து காயின் இந்த தலத்தில் சேவ் ஆய்டும் இந்த தலத்தில் இன்றொரு பயன் என்னவென்றால் ஓவ்வொரு தடவையும் கிளைம் பண்ற கிரிப்டோகரன்சிக்கும் 3 டோக்கென் தருவாங்க அந்த டோக்கென்னையும் நாம எந்த கரன்சிக்கு வேண்டுமானாலும் கன்வெர்ட் பண்ணிக்கொள்ளலாம் 5 மினிட்ஸ் ஒவ்வொரு தடவையும் கிளைம் பண்ணிக்கலாம் நீங்க கலெக்ட் பண்ண கரன்சியை உங்க மெயின்  வாலட் மாத்திக்கொள்ளலாம்.

இந்த தலத்தில் எப்படி ரெஜிஸ்டெர் பண்றதுனு பாக்கலாம்

படம் 1
படம் 2

படம் 3



Coinpot account create blow link
CoinPot Click here

மேலே உள்ள லிங்க் பண்ணுங்க அப்பறம் ரிஜிஸ்டெர் பட்டன கிளிக் பண்ணுங்க படம் 1 பாருங்க படம் 2 பாருங்க என்டர் ஈமெயில் என்ற இடத்தில் உங்கள் மெயில் ஐடி கொடுங்க அடுத்தது உங்களுக்கான பாஸ்வேர்ட் கொடுங்க 8 லெட்டர் சிம்பிள் கொடுத்து பாஸ்வேர்ட் கொடுங்க அடுத்த கட்டத்தில் அதே பாஸ்வேர்ட் கொடுங்க அடுத்து ஹியூமன் வெரிஃபிகேஷன் என்ற இடத்தில் கிளிக் பண்ணி வெரிஃபிகேஷன் பண்ணிடுங்க அப்பறம் பிளீஸ் டிக் டு கன்பார்ம் என்ற இடத்தில் டிக் பண்ணிட்டு ட்ரெம் கண்டிஷன் ரிஜிஸ்டர் பட்டன கிளிக் பண்ணுங்க இப்பொது உங்கள் மெயில்க்கு ஒரு லிங்க்  வந்து இருக்கும் அதை ஓபன் பண்ணி  வெரிஃபிகேஷன்  பண்ணிடுங்க இப்போது உங்களுக்கான காயின்போட் அக்கவுன்ட் ஓபன் ஆயிட்டு படம் 3 பாருங்க சைன் இன் கொடுத்து லாகின் பண்ணுங்க


படம் 4 5 பாருங்க 

பாருங்க உங்கள் டேஸ்போர்டு இப்படித்தான் இருக்கும் இதுல எந்த கரன்சியும் இருக்காது எம்ப்ட்டியா தான் இருக்கும் படம் 4 5 நான் கிளைம் பண்ண கரன்சி காமிக்கும் ஆனால் புதிதாக ஓபன் பன்றவங்களுக்கு இந்த கரன்சி காமிக்கது அது எப்படி கிளைம் பண்றதுனு பாக்கலாம் 

இந்த தலத்தில் 7 விதமான தளங்கள் அப்பறம் 5 விதமான கரன்சி இருக்கும் மொத்தமாக 7 தளங்கள் அவை 


1. Moonbitcoin           Register Click Hear link





6. Bitfun                      Register Click hear link



 இந்த 7 தளங்களில் நீங்கள் ரெஜிஸ்டெர் பண்ணிடுங்க அது எப்படினு பாக்கலாம்





மேலே உள்ள மூன்பிட்காய்ன் லிங்க் கிளிக் பண்ணுங்க காயின்போட் என்ன மெயில் கொடுத்து ஓபன் பண்ணிங்களோ அதே மெயில் கொடுங்க மேலே உள்ள படத்தை பாருங்கள்  

  உங்கள் மெயில் கொடுத்து சைன் கொடுங்க அடுத்த படத்தை பாருங்க உங்கள் டேஸ்போர்ட தெரியும் அதுல கிளைம் என்ற பட்டன கிளிக் பண்ணி கேப்ச்ச என்ட்ரி பண்ணி கிளைம் பண்ணிக்கவேண்டியதுதான் 5 மினிட்ஸ் ஒருதடவ கிளைம் பண்ணிக்கலாம் இதுல இன்னொரு முக்கியமான விசியம் ஒரு நாளைக்கு ஒருதடவையாவது கிளைம் பண்ணிடவேண்டு அப்போதுதான் ஒரு நாளைக்கு 1% பர்சென்ட் அதைபோல் 100 நாட்கள் விடாம கிளைம் பன்னிங்கன்னா 100% பர்சென்ட்  ஆகும் நீங்க கிளைம் பண்ற சதோஷி டபுள் ஆகும் அதாவது 5 மினிட்ஸ் 50 சதோஷி கிளைம் பன்னிங்கன்னா 100 சதோஷி உங்கள்  கண்ணகில் வைக்கப்படும் அதுமட்டும் இல்லாமல்  
   கிளைம் பண்ற ஓவ்வொரு தடவையும் 3 டோக்கன் தருவார்கள் அதையும் நாம எந்த கர்சியவேண்டுமானலும் கன்வெர்ட் பண்ணிக்கொள்ளலாம் ஒரு    நாளைக்கு 100 தடவ கிளைம் பண்ணீங்கனா 100X 3 =300 டோக்கன் மினிமம் ஒரு நாளைக்கு 1000 டோக்கன் பிளஸ் கரன்சி சம்பாதிக்கலாம் அதுமட்டும் இல்லாமல் ஆஃபர், சர்வே, ஆன்ட்ராய்டு ஆப் இன்ஸ்டால், பல ஆஃபர் கொடுக்குவாங்க கேம் விளையாடி டோக்கன் அதிகப்படுத்தலாம் நெறைய பெனிபிட் இந்த 7 தலங்கலில் உள்ளது மிஸ் பண்ணாம ஜாய்ன் பண்ணுங்க 

  இந்த 7 தளங்களிலும் முதல் 5 தளங்களிலும் ஒரேமாதிரி தான் மெயில் கொடுத்து சைன்  இன்  பண்ண வேண்டும் மற்ற இந்த  Bitfun BonusBitcoin  இரண்டு தளங்களில் யூசர் நேம் கொடுத்து லாகின் பண்ணவேண்டும் நீங்க கிளைம் பண்ற அணைத்து சதோசி உங்கள் உடனடியாக உங்கள் காயின்போட் அக்கௌன்ட் வந்துவிடும் 

Tuesday, December 11, 2018

பிட்காயின் சம்பாதிக்க என்ன வேண்டும்





பிட்காயின் சம்பாதிக்க அடிப்படை என்ன வேண்டும்?


க்ரிப்ப்ட்டோ கரன்சி சம்பாதிக்க என்ன வேண்டும் கிரப்பட்டோ கரன்சினா பிட்காயின் BCH LTC ETH Dogicoin Dash  இன்னும் நரையை கரன்சி இருக்கு இந்த கரன்சி எல்லாம் நாம பிரீயாகவே சம்பாதிக்கமுடியும் எந்த முதலீடும் இல்லாமல்  அது எப்படிமுடியும் அதற்க்கு முதல பொறுமைவேண்டும் YouTube Channel பாத்துருப்பிங்க அவங்க மாதம் ரூபாய் 50000 சம்பாத்திக்கலாம்னு போடுவங்க ஆனால் உங்களால ஒரு டாலர்கூட சம்பாதிக்கமுடியாது அவங்க சேன்னலுக்கு விவர்ஸ் கொண்டுவரத்துக்கு அவங்க சேன்னல் மூலமாக சம்பாதிக்க அவங்க போடுவாங்க ஆனால் நான் சொல்லுறபடி செய்தால் மாதம் மாதம் ரூபாய் 5000 சம்பாதிக்கலாம் கண்டிப்பாக மத்தவங்க மாதிரி ரூபாய் 50000 சம்பாதிக்கலாம்னு சொல்லமாட்டேன் உங்கள் திறமைக்கு அதுக்கும் மேல  சம்பாதிக்கலாம் அது எப்படினு பாக்கலாம்

முதல ஆண்ட்ராய்டு மொபைல் அல்லது லேப்டாப் இன்டர்நெட் கனெக்சன்  Pan card வங்கி கணக்கு இவை இருந்தால் போதும் அப்பறம் பிட்காயின் சம்பாதிக்க பிட்காயின் அட்ரஸ் அது எப்படி ஓபன் பண்றதுனு போட்டு இருக்கேன் பாருங்க


பிட்காயின் முக்கிய கான்சப்ட் விலை குறையும் போது இலவசமாக கொடுக்கும் பிட்காயின் தளங்களில் நாம கலெக்ட் பண்ணி சேமித்து வைக்கவேண்டும் விலை ஏறும்போது நாம விற்று லாபம் பாக்கலாம் உதாரணமாக 1 பிட்காயின் விலை $3,346 USD டாலர் இந்தியன் ரூபாயில் 240,900 இந்த விலை இப்போது குறைந்துள்ளது இதுவே போனவருடம் 15,0000 இருந்தது நீங்க பிட்காயின் விலை பற்றி தெரிந்துகொள்ள கீழே உள்ள லிங்க் கிளிக் பண்ணி தெரிந்து கொள்ளுங்கள்


பிட்காயினும் பங்குசந்தையும்

பங்குச்சந்தை போலவே தான் இதுவும் குறைந்த விலைக்கு பங்குகளை வாங்கி வைப்பதும் பங்கு விலை ஏறும்போது அதை விற்று லாபம் பாக்கலாம் அதேபோல தான் பிட்காயினும் விலை குறையும் போது வாங்கி பிட்காயின்  சேமித்து வைக்கவேண்டும் விலை ஏறியதும் விற்று லாபம் பாக்கலாம் அடுத்த பதிவில் இலவசமாக பிட்காயின் கொடுக்கும் தளங்களை பாக்கலாம் எவ்வாறு சம்பாதிக்கலாம்னு பாக்கலாம்

Saturday, December 1, 2018

காயின்பேசில் எப்படி பிட்காயின் அக்கௌன்ட் ஓபன்பண்றதுனு பாக்கலாம்







                         https://www.coinbase.com/join/59494c6e810de70d0781134f



மேல உள்ள லிங்க் கிளிக் பண்ணுங்க அதுல சைனப்பு கிளிக் பண்ணுங்க முதல் பாக்ஸ்ல உங்கள் முதல் நேம் அப்பறம் செகண்ட் பாஸ்ல லாஸ்ட் நேம் அடுத்து உங்கள் மெயில் அப்பறம் ஒரு பாஸ்வேர்டு கொடுங்க கேபிச்சா கிளிக் பண்ணி கிரியேட் அக்கௌன்ட் கிளிக் பண்ணுங்க உங்கள் மெயில்க்கு ஒரு லிங்க் வரும் அதை கிளிக் பண்ணுங்க உங்க பிட்காயின் அக்கௌன்ட் ரெடி ஆயிட்டு
படம் இரண்டையும் பாருங்க புரியும்




காயின்பேஸ் அக்கௌன்ட்  லாகின் பண்ணும் போது ஒவ்வரு தடவையும் மெயில் அட்ட்ரஸ்க்கு கன்பர்மேஷன் லிங்க் வரும் அதை கிளிக் பண்ணுங்க இது உங்கள் பாதுகாப்பாக இருக்க இது கேக்கும்

பிட்காயின் அக்கௌன்ட் ஓபன் பண்ணியாச்சி அடுத்து பிட்காயின் அட்ரஸ் எப்படி பெறுவதுனு பாக்கலாம் இமேஜ் 3 பாருங்க அதுல டேஸ்போர்டு இப்படித்தான் இருக்கும் இதுல 8 கிரிப்டோ  கரன்சி அட்ரஸ் இருக்கும் அவை


1. BTC  2.BCH 3.ETH 4. ETC 5. LTC 6. ZRX 7. USDC 8. ZEC

Image 4, 5,6.



இமேஜ் 4, 5, 6 பாருங்க முதல டேஸ்போர்டு போய்ட்டு அக்கௌன்ட் கிளிக் பண்ணுங்க அப்பறம் ரிஸீவ் பட்டன கிளிக் பண்ணுங்க அதுல ஒரு விண்டோ ஓபன் ஆகும் ஷோ ஓபன் அட்ரஸ் இருக்கும் அதை கிளிக் பண்ணுங்க அடுத்து உங்களுக்கான பிட்காயின் அட்ரஸ் வரும் அதான் உங்கள் பிட்காயின் அட்ரஸ் இந்த அட்ரஸ் கொண்டு தான் நீங்க பிட்காயின் வாங்க விற்க்க முடியும் இந்த அட்ரஸ் மாறிக்கொண்டே இருக்கும் கவலை படவேண்டாம் மாறினாலும் நீங்க முதல கோப்பி பண்ற அட்ரஸ் ஒர்க் ஆகும் அட்ரஸ் மாறிக்கொண்டே இருக்குனு கவலை பட வேண்டாம்

இதேபோல மத்த கரன்சி அக்கௌன்ட் அட்ரஸ் ஓபன் பண்ணி உங்களுக்கான அட்ரஸ் பெருங்க முக்கியமாக கவனிக்கவேண்டியது பிட்காயின் அட்ரஸ் கேட்ட பிச்சிப்போட்ட எழுத்து கலவையைத்தான் கொடுக்கவேண்டும் பிட்காயின் அட்ட்ரஸ்ஸ் கேக்கும் இடத்தில வேற எந்த கரன்சி அக்கௌன்ட் கொடுக்கக்கூடாது சரி பிட்காயின் பிற காயின் அட்ரஸ் வாங்கியாச்சு இப்ப வேற ஒரு நபருக்கு நாம பிட்காயின் சென்ட் பண்ணனும் எப்படி பாக்கலாம்

Image 7


எப்படி பிட்காயின் சென்ட் பண்றதுனு   பாக்கலாம் இமேஜ் 7 பாருங்க ரிசீவ் பட்டன் பக்கத்துல சென்ட் என்றதை கிளிக் பண்ணுங்க ஒரு விண்டோ ஓபன் ஆகும் அதுல  என்டர் பிட்காயின் அட்ரஸ் இருக்கும் இதுல யாருக்கு நீங்க பிட்காயின் சென்ட் பன்றிங்கலோ அவங்க அட்ரஸ் பேஸ்ட் பண்ணுங்க  அப்பறம் அம்மவுன்ட் என்ற இடத்துல எவ்ளவ் சென்ட் பன்றிங்கலோ அம்மவுன்ட் டைப் பண்ணுங்க நோட் என்ற இடத்தில எதாவது டைப் பண்ணுங்க இல்ல சும்மா விடுங்க நெஸ்ட் Continue கிளிக் பன்னிங்கன்னா சென்ட் ஆய்டும் ரொம்ப ஈஸி



காயின்பேஸ் அசவுண்ட்ல வாங்க விற்க்க முடியாது அதாவது இந்தியன் பணமா மாத்தமுடியாது இதுல பிட்காயின் சேமித்து வைக்கலாம் விலை ஏறியதும் இந்தியன் எஸ்சேன்ஜ் இந்தியன் ரூப்பீஸ் மாத்திக்கொள்ளலாம்



                                              Bicoin to inr

இந்த லிங்க் கிளிக் பண்ணி பிட்காயின்  ரேட் என்ன பிரைஸ் என்ன இந்தியன் ரூபீஸ் தெரிந்து கொள்ளலாம்



இதேபோன்று பல தளங்கள் உள்ளன எல்லாம் இந்தியா எஸ்சேன்ஜ்ல பேங்க் பாஸ்புக் பேன்கார்ட் மொபைல் நம்பர் இருந்தாலே போதும் 


Indian Exchange Bitbns

blockchain


Friday, November 30, 2018

பிட்காயின் என்றால் என்ன?






பிட்காயின் என்றால் ஒரு டிஜிட்டல் கரன்சி இதை கண்டுபிடித்தவர் சடோஷி நாகமோட்ட 2009 ஆம் ஆண்டு வடிவமைத்தார் அதனாலே சடோஷி பெயர் வந்தது

இந்த பிட்காயின் வலை தளங்களில் மட்டுமே சேமித்து வைக்கமுடியும் கையால் தொட்டு உணரமுடியாது இதன் வளர்ச்சி அசுர வளர்ச்சி பெற்றுள்ளது 1 பிட்காயின் விலை இந்தியன் ரூபீஸ் $3733 டாலர் ரூபாய் மதிப்பு 261,500 நிமிடத்துக்கு நிமிடம் இதன் விலை ஏறும் இறங்கும் இதே போன  வருஷம் இதன் மதிப்பு 15,00000 ரூபாய் இருந்தது இதை BTC என்று அழைப்பார்கள் க்ரிப்டோகரன்சி என்று சொல்வார்கள்

 இதை யாருவேண்டுமானாலும் பயன்படுத்தலாம் இந்த பிட்காயின் ஒருவருக்கு ஒருவர் அனுப்பிக்கொள்ளாம் இதற்கு தேவை பிட்காயின் அட்ரஸ் இணையதளம் இருந்தால் போதும் யாரு வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளலாம்  இதை எந்த அரசாங்கமும் தடை செய்யமுடியாது இதில் பல மில்லியன் டாலர் இன்வெஸ்ட் பண்ணி டிரேடிங் நடக்குது பிட்காயின் போலவே 

Litecoin, BitcoinCash, DashCoin, Dogicoin, ETH XMR  etc இன்னும் பல டிஜிட்டல் கரன்சி வந்துவிட்டது இந்த கரன்சியை இந்தியன் ரூபீஸ்சகா மாற்ற இந்தியாவில் பல கம்பெனி உள்ளது இந்தியன் பணமாக மாற்றிக்கொள்ளலாம் இந்த டிஜிட்டல் கரன்சியை இணையத்தளத்தில் எந்த முதலீடும் இல்லாமல் நாம சம்பாதிக்கலாம் பிரியாக கொடுக்கும் தளங்கள் உள்ளது அதில் நாம பெற்றுக்கொள்ளலாம் என்னுடைய அடுத்த பதிவில் எப்படி பிட்காயின் அக்கௌன்ட் ஓபன் பண்றது இந்தியன் ரூபாய் மாத்துவது என்று பாக்கலாம் பிட்காயின் ஒரு இணைய புரட்சியே ஏற்படுத்தியுள்ளது 

அதே சமயத்தில் பிட்காயின் பயன்படுத்தி பல மோசடி செய்ய வாய்ப்புள்ளது இந்த பிட்காயின் யாரு  வாங்கறாங்க விக்கிராங்கனு தெரியாது  அதனால பணம் சென்ட் பண்றது வாங்குறது நம்பிக்கையான தளங்களில் வாங்க வேண்டும் விற்கவேண்டும் என்ன பொறுத்தவரைக்கும் எந்த முதலீடும் செய்யவேண்டாம் ஆனல் நம்பிக்கையானா தளங்களும் உள்ளன ஆனல் இந்தியன் தளங்களை நம்பவேண்டாம் எப்ப ஓடுவார்கள் என்று தெரியாது அதனால பாரின் கம்பெனி அக்கௌன்ட் வைத்துக்கொள்ளுவது சிறந்தது இந்தியன் பணமாக மாத்திக்கொள்ளமட்டும் இந்தியன் எக்சேஞ்சு பயன்படுத்தி கொள்ளுங்கள்

நான் பிட்காயின் மூலமாக சம்பாதித்து கொண்டுஇருக்கேன் நீங்களும் என்  வழிமுறையை பின்பற்றி சம்பாதிக்கலாம் எந்த முதலிடம் இல்லாமல் பார்ட் டைம்மாக நான் நேர்மையாக பணம் கொடுக்கும் தளங்களை மட்டுமே வேலைபார்ப்பேன் அதில் பேமெண்ட் எடுத்த பிறகே பதிவிடுவேன்