Friday, February 15, 2019

ஒரு நாளைக்கு $10 டாலர் சம்பாதிக்கலாம் Multi coin Faucet



இன்று நாம பார்க்கப்போர தளம் Free Bcc இந்த தளம் நேர்மையாக பணம் கொடுக்கும் தளம் அதிக படியான சதோஷி கொடுக்கும் தளம் இதில் BTC, BCH, ETH, LTC, Dogicoin, Etc,,. Multi Coin Faucet எந்த கரன்சி வேண்டுமானாலும் வித்ட்ராவ் பன்னிக்கலாம் வித்ட்ராவ் Faucethub வித்ட்ராவ் பன்னிக்கலாம்




முதலில் மேலே உள்ள லிங்க் கிளிக் பன்னுங்க இமேஜ் 1 பாருங்க யூசர் நேம் பாஸ்வேர்ட் ஈமெயில் கொடுத்து ரெஜிஸ்டர் பன்னிடுங்க ஈமெயில் கன்மர்மேசன் லிங்க் வரும் கிளிக் பன்னி வெரிபை பன்னுங்க அடுத்து லாகின் பன்னுங்க யூசர் நேம் பாஸ்வேர்ட் கொடுத்து.
Image 2

இமேஜ் 2 பாருங்க 1 அக்கௌன்ட் என்ற இடத்தை கிளிக் பன்னுங்க அதில் 2 வாலட் அட்ரஸ் இருக்கும் கிளிக் பன்னுங்க 3 அடுத்து  அதில் உங்கள்கிட்ட இருக்கும் பிட்காயின் அட்ரஸ் BCH, ETH, LTC, அணைத்து அட்ரஸ் காப்பி பன்னி பேஸ்ட் பன்னுங்க உங்கள்ட என்ன அட்ரஸ் இருக்கோ அதை மட்டும் பேஸ்ட் பன்னா போதும் நா ஆல்ரெடி நான் பிட்காயின் அட்ட்ரஸ் பேஸ்ட் பண்ணிடேன் அதனால பிட்காயின் அட்ரஸ் காமிக்கலா பேஸ்ட் பண்ணாத மத்த கரன்சி மட்டும் எம்ட்டியா இருக்கு.



image 3

அனைத்து அட்ரஸ் லிங்க் பன்ன பிறகு லிங்க்ஸ் டோக்கன் கிளைம் என்ற பட்டன கிளிக் பன்னுங்க இது டோக்கன் முறையில் பிட்காயின் கொடுக்கப்படும் 500, 400, 350, 300, 250, இந்த  மதிப்பிலான டோக்கன் கொடுக்கப்படும் ஒரு நாளைக்கு 30,000 டோக்கன் பிளஸ் 1000 Featured  டோக்கன் கொடுக்கப்படும் இந்த டோக்கன் எல்லாம் ஷார்ட் லிங்க்ல தான் இருக்கும் அட்ராய்டு மொபைல் சிஸ்டம் இருந்தால் போதும் ஒரு நாளைக்கு 15 அல்லது 20 மிண்ட்ஸ் போதும் அணைத்து லிங்க் பாத்து முடித்து விடலாம் இந்த டோக்கன் வித்ட்ரா பன்னிக்கலாம்.
இமேஜ் பாருங்கள் 400 என்ற டோக்கன் ஆல்ரெடி பாத்துட்டேன் மத்த பார்க்காத லிங்க் கிளைம் என்ற பட்டன கிளிக் பன்னி பாருங்கள் நான் ஆல்ரெடி 30050 டோக்கன் பார்த்து முடித்துவிட்டேன் அதை எப்படி வித்ட்ராவ் பண்றதுனு பார்க்கலாம் 


Image 4, 5
இமேஜ் 4, 5 பாருங்கள் அதில் 30050 டோக்கன் வித்ட்ராவ் கிளிக் பன்றேன் அடுத்து இமேஜ் 5 பாருங்கள் அணைத்து கரன்சி காமிக்கும் 30050 டோக்கன் மதிப்பு பிட்காயின் 3309 சதோஷி ETH 97721சதோஷி காமிக்கிறது அதில் நீங்க எந்த கரன்சியை வித்ட்ரா பன்ன நினைக்கிறிங்களோ அந்த கரன்சியை கிளிக் பன்னுங்க நா BCH வித்ட்ரா செலக்ட் பன்னி வித்ட்ராவ் கொடுக்குறேன் கீழ வித்ட்ரா பட்டன கிளிக் பன்னுங்க கிளிக் பன்னத்தும் 48 ஹவர்ல நம்ப FaucetHub அட்ரஸ் வந்து சேர்ந்துவிடும்    

என் பேமண்ட் ப்ரோப் பாருங்கள் நா எத்தனை வாங்கி இருக்கேன் என்று 

நீங்களும் கீழ உள்ள அணைத்து லிங்க்  ஜாயின் பன்னி சம்பாதிங்கள் இதே போல தான் கீழ உள்ள அணைத்து லிங்குகளும் ஒரே மாதிரியாக இருக்கும் Multi Coin faucet 

Wednesday, February 13, 2019

எந்த வேலையும் பாக்காமல் சம்பாதிப்பது எப்படி? AutoFaucet Claim Btc

AutoFaucet Claim Bitcoin

ADBTC Click Link




இன்று நாம பாக்கப்போற தளம் AutoFaucet என்ற பிட்காயின் தளம் இதில் நீங்க எந்த வேலையும் பார்க்கவேண்டம் தனவே கிளைம் பண்ணிக்கலாம் எப்படி என்று பார்க்கலாம் 
படம் 1, 2

முதலில் மேலே உள்ள லிங்க் கிளிக் பன்னுங்க படம் 1 பாருங்க இந்த லிங்க் கிளிக் பன்னதும் லாகின் சைனுப் இருக்கும் அதில் சைன்னப் பட்டன கிளிக் பன்னுங்க

அடுத்து படம் 2 பாருங்கள் அதில் ஈமெயில் என்ற இடத்தில உங்கள் மெயில் கொடுங்க ஜிமெயில் மட்டும் கொடுங்க மத்த மெயில் கொடுக்க வேண்டாம் அடுத்து பிட்காயின் அட்ரஸ் கொடுங்க அடுத்து உங்களுக்கு விருப்பமான பாஸ்வர்ட் கொடுங்க 8 டிஜிட் இருக்கவேண்டும்

சைனுப் கிளிக் பன்னுங்க இப்ப உங்கள் மெயில்க்கு ஒரு லிங்க் வரும் கிளிக் பன்னி உங்க அக்கௌன்ட் வெரிபையே பண்ணுக அவ்ளவ் தான் 



படம் 4, 5
படம் 4, 5 லாகின் பன்ன பிறகு படம் 4 பாருங்க டேஸ்போர்டு இப்படி தான் இருக்கும் அதில் Start Earning Btc என்ற லிங்க் கிளிக் பன்னுங்க படம் 5 பாருங்க அடுத்த இமேஜ் அதில் 3 விளம்பரம் இருக்கும் surf ads,  Active window surfs, Autosurfing. என்று இருக்கும்

Surf ads  என்ற பட்டன கிளிக் பன்னுங்க அடுத்து அட விண்டோ ஓபன் ஆகும்

படம் 6 பாருங்கள்  அதில் ஸ்டார்ட் என்ற பட்டன கிளிக் பன்னுங்க அடுத்து விண்டோ ஓபன் ஆகும் அந்த விண்டோ ஓபன் ஆகி டைமர் ஓடும் அந்த டைமர் 20 செகண்ட்ஸ் விளம்பரம்  ஓபன் ஆகும் அதுவரைக்கும் விண்டோ கிளோஸ் பன்னாம நீங்க மத்த மத்த வேலைய பார்க்கலாம் டைமர் முடிஞ்சதும் ஆட்டோமாடிக்க உங்களுக்கான 33 சதோஷி உங்கள் அக்கௌன்ட்ல  ஏறிடும் அடுத்த விளம்பரம்  ஓபன் ஆகும் இதே போல விளம்பரம்  முடியும் வரை ஓபன் பன்னி கிளோஸ் பன்னுங்க

படம் 7
அடுத்து ஆட்டோ surfing Ad கிளிக் பன்னுங்க அடுத்த விண்டோ ஓபன் ஆகும் அதில் 5 அல்லது 10 விளம்பரம்  இருக்கும் ஸ்டார்ட் என்ற பட்டன கிளிக் பன்னுங்க ஆட்டோமெடிக்க டைமர் ஓடி சதோஷி கிளைம் ஆய்டும் நீங்க உங்க மத்த வேலையே பார்க்கலாம் அணைத்து விளம்பரம்  முடிஞ்சிடும் அதுவே கிளோஸ் ஆய்டும் 

படம் 8, 9 கிளிக் பன்னுங்க அதில் நிறைய விளம்பரம்  இருக்கும் படம் 8 பாருங்கள் அதில் ஒன்னு ஒன்னாக கிளிக் பன்ன வேண்டும் அடுத்த விண்டோ ஓபன் ஆகும் அதில் டைமர் ஓடும் இந்த டைமர் ஓடி முடியும் வரை எந்த வேலையும் பார்க்காமல் விண்டோ ஓபன் பன்னி டைம் முடியும் வரை காத்து இருக்கவேண்டும் அதாவது 10 அல்லது 20 செகண்ட் வரை வெயிட் பன்னவெண்டும் அடுத்து படம் 9 பாருங்கள் டைமர் முடிஞ்சதும் இமேஜ் ஓபன் ஆகும் அதில் 2 இமேஜ் ஒரேமாதிரி காமிக்கும் அந்த இமேஜ் கிளிக் பன்னுங்க அடுத்து 31 சதோஷி Add ஆகும் இதே போல அணைத்து விளம்பரங்களையும் பார்க்கவேண்டும்.

மூன்று விதமான விளம்பரங்களும் பார்த்த பிறகு விளம்பரங்கள் முடிந்துவிடும் அடுத்த சில நொடிகளில் விளம்பரங்கள் சேர்ந்து கொண்டே இருக்கும்.

இந்த தலத்தில் மினிமம் வித்ட்ராவ் Faucethub 5000 சதோஷி மெயின் வாலட் 30,000 சதோஷி வித்ட்ராவ் பன்னிக்கலாம் நம்ப அக்கௌன்ட்க்கு வந்து சேர 5 டேஸ் ஆகும் நேர்மையாக பணம் கொடுக்கும் தளம்.

எப்படி வித்ட்ராவ் பன்றதுனு பார்க்கலாம் 
படம் 10

படம் 10 பாருங்கள் அதில் வித்ட்ராவ் என்ற பட்டன கிளிக் பன்னுங்க ஏற்க்கனவே பிட்காயின் அட்ரஸ் கொடுத்து தான் நீங்க அக்கௌன்ட் ஓபன் பன்னிங்க அதனால வித்ட்ராவ் கொடுத்துததும் வித்ட்ராவ் பேஜ் ஓபன் ஆகும் .

உங்களுக்கு வித்ட்ராவ் அட்ரஸ் மாத்தவேண்டும் என்றல் Change அட்ரஸ் இருக்கும் அதில் போய் மாத்திக்கொள்ளலாம் மாத்தும் போது உங்கள் மெயில்க்கு லிங்க் வரும் ஒரு கோடு வரும் அதை கொடுத்து மாத்தி கொள்ளலாம்.

இரண்டு விதமான அட்ரஸ் இருக்கும் இமேஜ் பாருங்கள் ஒன்னு மெயின் வாலட் இரண்டு மைக்ரோ வாலட் Faucethub அக்கௌன்ட் உங்களுக்கு எந்த அக்கௌன்ட்க்கு வித்ட்ராவ் பன்ன நினைக்கிறிங்களோ அந்த அக்கௌன்ட்க்கு வித்ட்ராவ்  கொடுத்து கொள்ளலாம் நா மைக்ரோ வாலட் கொடுக்குறேன் மெயின் வாலட்நா 30,000 சதோஷி மைக்ரோ வாலட்நா 5,000 சதோஷி வித்ட்ராவ் கொடுத்த 5 ஒர்கிங் டேஸ் ஆகும் 

என் பேமண்ட்  பாருங்கள் 


நீங்களும் இதேபோல் ஜாயின் பன்னி சம்பாதிங்கள் இதே போன்று நெறைய தளங்கள் உள்ளன கீழே லிங்க் கொடுத்துள்ளேன் இதே போல தான் இருக்கும் சில தளங்கள் எந்த ஒர்க் பக்கவேண்டாம் ஆட்டோ கிளைம் என்ற பட்டன கிளிக் பன்னி உங்களுக்கான கரன்சியை தேர்ந்து எடுத்து ஆட்டோ கிளைம் பன்னிக்கலாம் இந்த தளங்கள் எல்லாம் மைக்ரோ வாலட் 5 மிண்ட்ஸ் ஒரு தடவை ஆட்டோமெட்டிக்கா கிளைம் ஆகி உங்க மைக்ரோ வாலட் வந்து சேர்ந்துடும் 
AutoFaucet links


https://clickltc.com/?ref=mohandossaklr

https://ifaucet.us/r/9096

 https://bithunt.win/r/2310

https://allcoins.pw/?
ref=182583


 https://moonhash.cc/r/8439



Friday, January 11, 2019

FucetHub எப்படி ட்ரிக் செய்து அதிகப்படியான சதோஷி சம்பாதிப்பது

எப்படி ட்ரிக் செய்து அதிகப்படியான சதோஷி சம்பாதிப்பது

அதிகப்படியான BTC சம்பாதிக்க வேண்டும் என்றால் நீங்கள் செய்வது முதலில் பிட்காயின் விட BCH ETH LTC XMR இந்த கரன்சியை கிளைம் பன்னுங்க ஏனனில்
இந்த கரன்சியை கிளைம் பன்னிங்கன்னா அதிகமான சதோஷி கிடைக்கும் எப்படி என்றால் BTC கிளைம் பன்ற தளங்கள் ரொம்ப ரேட்டிங் கம்மியா தரங்கள் 5 மினிட்ஸ் 10 அல்லது 25 சதோஷி தாரங்க உங்களுக்கு 20,000 சதோஷி கிளைம் பன்ன கடுப்பாயிடும் ஆனால் நீங்கள் மத்த கரன்சியை கிளைம் பன்னிங்கன்னா ஈஸியா ஒரு நாளைக்கு 5$ டாலர் சம்பாதிக்கலாம்

BCH ETH LTC XMR DASH இந்த கரன்சியை கிளைம் பன்னி உங்க FaucetHub மைக்ரோ வாலட் சேர்த்து வைத்து கொள்ளுங்கள் எடுத்துக்காட்டு 0.001 LTC 800 சதோஷி இதுவே 1 மாதம் கலைச்சி பாத்தீங்கன்னா இதோட விலை ஏறியதும் 0.001 LTC இப்பத்திங்கனா 1500 LTC அதிகரிச்சி இருக்கும் அப்ப நாம சேர்த்து வைத்துள்ள 0.001 LTC 1500 சதோஷி மாத்திக்கொள்ளலாம் அதாவது BTC கன்வெர்ட் பண்ணிக்கலாம் இதே போல் தான் மத்த மத்த கரன்சியை கிளைம் பண்ணிக்கணும்.

சிம்பிள் மெத்தடு விலை குறையும்போது கிளைம் பன்னி வைக்க வேண்டும் விலை ஏறியதும் விற்றுவிட வேண்டும் பங்கு சந்தை போல




படத்தை பாருங்கள் நன்றாக புரியும்

படம் 1

படம் 1 பாருங்கள் முதலில் FaucetHub லாகின் பன்னி வாங்க டேஸ்போர்டு எக்ஸ்சேன்ஜி கிளிக் பன்னுங்க அப்பறம் செல்ல ஆர்டர் கிளிக் பன்னுங்க அடுத்த பேஜ் ஓபன் ஆகும்
படம் 2
படம் 2 பாருங்க இப்படி தான் இருக்கும் சேல் என்ற இடத்தில எந்த கரன்சியை கன்வெர்ட் பன்ன போறிங்களோ அந்த அமௌன்ட் டைப் பன்னவேண்டும் இரண்டாவது கட்டத்தில் எந்த கரன்சி என்று தேர்ந்து எடுத்துக்கொள்ளுங்கள் 3 ம் கட்டத்தில் சேல் கிளிக் பன்னுங்கள் உங்கள் கரன்சி அன்னையை ரேட்டில் கன்வெர்ட் செய்யப்படும் ஒருசில நேரங்களில் கன்வெர்ட்கா 24 மணி நேரம் எடுத்து கொள்ளும் உங்களுக்கு கன்வெர்ட் பன்ன ஆர்டெர் கேன்சல் பன்னிக்கொள்ளலாம் எந்த சர்விஸ் அமௌண்டும் புடிக்கமாட்டாங்க இதுவே தனியா ஒரு Exchange கன்வெர்ட் பன்னிங்கன்னா அதிகமான கட்டணம் பீஸாக செலுத்த வேண்டியிருக்கும் இதுவே FucetHub எந்த கட்டணமும் கிடையாது .
படம் 3

படம் 3 பாருங்கள் நா LTC To BTC கன்வெர்ட் பன்ன போறேன் முதலில் LTC காயின் தேர்ந்துதெடுத்து கொள்ளுங்கள் நா இப்ப என்னிடம் உள்ள LTC 0.0183 முதல் கட்டத்தில் டைப் பன்னிட்டேன் இரண்டாவது கட்டத்தில் LTC காயின் செலக்ட் பன்னிட்டேன் முண்டராவது கட்டத்தில் BTC ரேட் தெரியும் பாருங்கள் அதாவது LTC0.0183 To BTC 0.00016539 கன்வெர்ட் பன்னா இந்த 0.0016539 பிட்காயினாக கன்வெர்ட் ஆகிவிடும்

படம் 4
படம் 4 பாருங்கள் அடுத்த கரன்சி பிட்காய்ன்கேஷ் (BCH) என்னிடம் உள்ள அம்மவுன்ட் 0.009 BCH இந்த கரன்சியை நான் பிட்காயினாக கன்வெர்ட் பன்னாள் எவ்வளவ் BTC கிடைக்கும் என்று பார்க்கலாம் 0.009 BCH to 0.00032 BTC மாற்றிக்கொள்ளலாம் படம் 4 பாருங்கள் நன்றாக புரியும்
 படம் 5
படம் 5 பாருங்கள் நான் சில கரன்சியை கன்வெர்ட் பன்ன கரன்சி மொத்தம் நான்கு கரன்சியை கன்வெர்ட் பண்ணி உள்ளேன் அதில் மொத்தம் BTC 0.00039164 கன்வெர்ட் பன்னி உள்ளேன் அதன் அப்போதைய டாலர் மதிப்பிற்கு $1.48 ஆகும் 

இந்த கரன்சி எல்லாம் விலை ஏறியதும் கன்வெர்ட் பன்னாள் அதிகமான லாபம் பார்க்கலாம் டெய்லியும் எந்த எந்த கரன்சி எந்த ரேட் போகுதுன்னு அலசி பார்க்கவேண்டும் அப்பதான் லாபம் பார்க்க்க முடியும் 

நான் சில நம்பிக்கையான பணம் கொடுக்கக்கூடிய தளங்களை கிளைம் பண்ணிங்கனவே போதும் இவை அணைத்து தளங்களும் குறைந்த நேரத்தில் அதிகப்படியான கரன்சி கொடுக்கும் தளங்கள் உள்ளன அதில் நீங்கள் ஜாயின் பன்னி அதிகமாக சம்பாதிங்கள்.


முதல் தளம் மல்ட்டி காயின் தளங்கள் இந்த தலத்தில் எந்த கரன்சி வேண்டுமானாலும் வித்ட்ராவ் பண்ணிகொள்ளலாம் இதே போல 5 தளங்கள் உள்ளன  இவை அனைத்தும் ஒரே மாதிரி இருக்கும் வேற வேற பேர்ல ஆனால் அணைத்து தளங்களும் பணம் கொடுக்கும் தளங்கள் 


FreeBcc Click

FaucetHub எப்படி வித்ட்ராவல் எடுப்பது என்று பார்க்கலாம்


FaucetHub எப்படி வித்ட்ராவல் எடுப்பது என்று பார்க்கலாம்




படம் 1 பாருங்கள் FaucetHub எப்படி வித்ட்ரா செய்வது என்று நாம இப்ப பார்க்க போறம்
படம் 1 பாருங்கள் FaucetHub லாகின் பன்னுங்க டேஸ்போர்டுல நீங்க கிளைம் பன்னி வச்சிருக்கும் BTC LTC BCH எதாவது ஒரு கரன்சியை வித்ட்ராவ் பண்ணுங்க படம் 1 LTC கிளிக் பன்னி இருக்கேன் அதுக்கும் கீழை வித்ட்ராவ் பேலன்ஸ் அதை கிளிக் பன்னுங்க அடுத்த விண்டோ ஓபன் ஆகும் படம் 2 பாருங்கள் வித்ட்ராவ கீழ பிட்காயின் அட்ரஸ் ஆல்ரெடி கொடுத்து சேவ் பன்னி வச்சிருப்போம் அந்த அட்ரஸ் கிளிக் பன்னுங்க அடுத்து எவ்வளவ் அமௌன்ட் வித்டராவ் பன்றிங்கலோ அடுத்த பாக்க்சில் எவ்ளவ் வித்ட்ராவ் பன்றிங்க அந்த தொகையை என்டர் பன்னுங்க  ஒவ்வொரு ஞாயிற்று கிழமையும் வித்ட்ராவ் எடுத்துக்கொள்ளலாம் குறைந்தது 0.002 இருக்கவேண்டும் அப்பதான் வித்ட்ராவ் பன்ன முடியும் அடுத்து சமிட்ட வித்ட்ராவ் ரிக்குஸ்ட் கிளிக் பன்னுங்க உங்கள் அமௌன்ட் 48 ஹவர்ல கிரிடிட் உங்கள் மெயின் வல்லாட்கு வந்து சேர்ந்துவிடும் இதில் சர்விஸ் கட்டணம் 300 சதோஷி பிடித்தது போக மீதம் வந்து சேர்ந்துவிடும் உங்கள் மெயின் வால்லட்க்கு நா இரண்டுநாட்களுக்கு முன்னாடி எடுத்த பெமென்ட் ப்ரூப் படம் 2 கீழ பாருங்கள் 41163 சதோஷி வித்ட்ராவ் பன்ன தொகை இந்தியன் மதிப்பில் ரூபாய் 114.73.




மேல உள்ள படத்தை பாருங்கள் நான் வாங்கிய பெமென்ட் ப்ரூப் இதை போன்று நான் பல பெமென்ட் வாங்கியுள்ளேன் நான் இந்தியன் பணமாக பெற்ற சில பெமென்ட் பார்க்கலாம் .
நா வித்ட்ராவ் கொடுத்த இரண்டுநாட்களில் என்னுடைய பேலன்ஸ இருப்பு 0.00055180 டாலர் மதிப்பில் $2.27 USD இருக்கு இந்த இரண்டு டாலர் ஒரே நாட்களில் கிளைம் பன்ன தொகை .
இதை போலவே நீங்களும் எந்த முதலீடும் செய்யாமல் ஈஸியாக சம்பாதிக்க முடியும் ஒரு நாளைக்கு $5 டாலர் முதல் $10 டாலர்  வரை சமபதிக்க முடியும் நா சொல்லக்கூடிய தளங்களில் மட்டும் சேர்ந்தால் போதும் அதிகமான வருமானம் பார்க்கலாம் .





மேலே உள்ள படத்தை பாருங்கள் போன வருடம் 1 பிட்காயின் விலை 0.004 BTC இந்தியன் மதிப்பில் 5743 ரூபாய் அதாவது 1 BTC  14,27,905 ரூபாய் ஆகும் இப்போதைய 1 BTC விலை 2,57,400 இந்தியன் ரூபீஸ்ல மதிப்பில் இதே போல் பிட்காயின் விலை ஏறும் பொது நாம சேர்த்து வைத்துள்ள பிட்காயினை லாபத்துடன் விற்று இந்தியன்    பணமாக மாற்றிக்கொள்ளலாம். இதும் ஒரு  இந்தியன் Exchange mobile app  ZebPay ஆனால்  இந்த தளம் இப்பொது வர்த்தகம் செய்வது இல்லை கிளோஸ் பண்ணிட்டாங்க ஆனால்  அட்ரஸ் ஒர்க் ஆகுது



மேலே  உள்ள படத்தை பாருங்கள் நான் வாங்கிய பேமண்ட் ப்ரோப் இதே போல் பல பேமண்ட் ப்ரோப் உள்ளது நீங்களும் ஜாயின்  பண்ணி சம்பாதிங்கள் இலவசமாக மொபைல் லேப் டாப் இன்டெர்ட் கண்ணேக்ஷன் இருந்தால் போதும் யாருவேண்டுமானாலும் சம்பாதிக்கலாம்
நான் கொடுத்துள்ள அணைத்து லிங்க் ஜாயின்  பன்னி சம்பாதிங்கள்.

Register here

http://faucethub.io/r/5221366





https://sl-wall.com/?r=410

LTC Every 10 Mints 3500 Satosi

Wednesday, January 2, 2019

Micro-wallet FaucetHub.io அக்கௌன்ட் ஓபன் செய்வது எப்படி என்று பார்க்கலாம்




இன்று நாம பார்க்கப்போர தலம் FaucetHub இந்த தலம் நெறிமையாக பணம் கொடுக்கும் தலம் இந்த தளத்தை மைக்ரோ வாலட் என்று  சொல்லவர்கள் அப்படினா நீங்க கிளைம் பண்ற ஒவ்வொரு சடோஷியும் இந்த வாலாட்டில் சேவ் ஆகும் இந்த தலத்தில் 1000 தலங்களுக்கும் மேலாக பணம் கொடுக்கும் தளங்கள் உள்ளன நம்பர் 1 தளம் என்றே சொல்லலாம் இந்த ஒரு தலத்தில் பட்டும் நீங்க மாதம் மாதம்  $100 டாலர் மேல சம்பாதிக்கலாம் உண்மையாக சம்பாதிக்கலாம் ஆனால் முதலில் பொறுமை வேண்டும் ஏனென்றால் நமக்கு இளவசமாக கொடுக்கும் பிட்காயின் அப்படியே கொட்டி கொடுக்கமாட்டார்கள் சிறு சிறு தொகையை  நாம கலெக்ட் பன்னி மொத்தமாக நம்ப வாலட் மாத்திக்கொள்ளலாம் இந்த தலத்தில் 5 சதோஷியானாலும் உடனே இந்த வாலட் வந்துவிடும் 

எப்படி ரெஜிஸ்ட்டர் செய்வது என்று பார்க்கலாம் 


படம் 1 




முதலில் மேலே  உள்ள படம் 1 பாருங்கள் அப்பறம் மேலே  உள்ள லிங்க் கிளிக் பண்ணுங்க அப்பறம் சைனப் ஏன்ற பட்டன கிளிக் பண்ணுங்க அதில் முதல் பாக்சில் உங்கலுக்கான யூசர் நேம் செலக்ட் பன்னி டைப் பண்ணுங்க இரண்டாவது பாக்சில் உங்கள் மெயில் அட்ரஸ் கொடுங்க மூன்றாவது பாக்சில் திரும்பவம் மெயில் கொடுங்க நான்காவது பாக்சில் உங்கள் பிட்காயின் அட்ரஸ் கொடுங்க. ஐந்தாவது பாக்சில் உங்களுக்கான பாஸ்வேர்ட் கொடுங்கள் எப்போதும் பாஸ்வேர்ட் கொடுக்கும்போது 12 டிஜிட் இருக்கவேண்டும் நம்பர் சிம்பிள் ஸ்மால் லெட்டர் கேப்பிட்டல் லெட்டர் ஒரே கலவையாக இருக்கவேண்டும் அப்பதான் மற்றவர்கள் நம்ப அகோண்ட் ஹேக் பன்ன முடியாது ஆறாவது பாக்சில் திரும்பவம் பஸ்சவர்ட கொடுங்க எழாவது பாக்சில் டேர்ம் கண்டிஷன் கிளிக் பண்ணிடுங்க எட்டாவது பாக்சில் கேப்சா டைப் பண்ணிட்டு சைனப் கிளிக் பன்னிடுங்க இப்ப உங்கள் மெயிலுக்கு கன்பர்மேஷன் லிங்க் ஒன்று வந்து இருக்கும் அதை  ஓபன் பண்ணி ஆக்டிவேட் பன்னிடுங்க அவ்ளவ்தான் அக்கௌன்ட் ஓபன் ஆயிட்டு 

திரும்ப லாகின் பட்டன கிளிக் பன்னி உங்கள் FaucetHub அக்கௌன்ட் ஓபன் பன்னி பாருங்க 
படம் 2

படம் 2 பாருங்கள் நீங்கள் லாகின் பன்ன பிறகு திரையில் இப்படித்தான் இருக்கும் ஆனால் எந்த கரன்சி இருக்காது எம்ட்டி வாலட்டா தான் இருக்கும் இதில் மொத்தமாக 16 கரன்சி இருக்கும் 

நீங்க கிளைம் பண்ற ஒவ்வொரு அமௌன்ட்டும் அந்த அந்த வால்லட் அட்ட்ரஸ்சில் வந்து சேரும் உதாரணமாக பிட்காயின் கிளைம் பன்றிங்கனா அந்த அமௌன்ட் பிட்காயின் அட்ட்ரஸில் சேர்ந்துவிடும் படம் 2 லாஸ்ட் பாருங்க நா கிளைம் பன்ன சதோஷி லிஸ்ட் காமிக்கும் பாருங்க 
  
முதலில் நீங்க வால்லட் அட்ரஸ் இன்செர்ட் பண்ணவேண்டும் அப்பதான் நீங்க இதில் கிளைம் பண்ற அமௌன்ட் வந்து சேரும் 

இதில் எப்படி வால்லட் இன்செர்ட் பண்றதுனு பார்க்கலாம்  
படம் 3

படம் 3 பாருங்கள் அதில் வால்ட் அட்ரஸ் கிளிக் பன்னுங்க திரையில் இப்படி தான் தோன்றும் அதில் இரண்டாவதாக செலக்ட் கரன்சி பாக்ஸை கிளிக் பன்னுக அதில் 16 கரன்சி லிஸ்ட் இருக்கும் அதில் ஒன்றன் பின் ஒன்றாக செலக்ட் பன்னி அதாவது பிட்காயின் அட்ரஸ் செலக்ட் பன்னிங்கன்னா அதுக்கும் பக்கத்தில் இருக்கும் பாக்சில் பிட்காயின் அந்த லிங்க் நியூ  அட்ரஸ் என்ற இடத்தில் பேஸ்ட் பன்னிடுங்க அப்பறம் லிங்க் அட்ரஸ் கிளிக் பன்னுங்க இப்ப உங்கள் பிட்காயின் அட்ரஸ் சேவ்  ஆய்டும் இதை போல் மத்த மத்த கரன்சியும் லிங்க் பன்னிடுங்கபடம் 3 லாஷ்ட்டா பாருங்கள் என் பிட்காயின் அட்ரஸ் லிங்க் ஆனது தெரியும் நீங்க இந்த அட்ரஸ் எல்லாம் எந்த மெயின் பிட்காயின் அட்ரஸ் இருக்கோ அனைத்தும் லிங்க் பன்னிங்க Coinbase, Blockchain Bitbns,  Xapo இது எல்லாம் மெயின் வால்ட் அட்ரஸ் Exchange லிங்க் பண்ணிடுங்க.
அணைத்து லிங்க் இன்சர்ட் பண்ணிட்டிங்கனா அடுத்து நாம கிளைம் பண்ணவேண்டியது தான் நா இதில் அதிகமாக சதோஷி கொடுக்கக்கூடிய சில தளங்களை கீழ் லிங்க் கொடுத்து இருப்பேன் அதில் உங்கள் லிங்க் Faucethub அட்ரஸ் கேக்கும் அதில் நீங்கல் Faucethub லிங்க் பன்ன அட்ரஸ் கொடுத்து கிளைம் பன்னிக்கலாம் இதில் 5 நிமிடம் 15 நிமிடம் ஒவ்வொரு தடவையும் கிளைம் பன்னிக்கலாம் நா கொடுக்கும் தளங்கள் லிங்க் அனைத்தும் நா பெமென்ட் வாங்கின தளங்கள் மட்டுமே கொடுத்து இருப்பேன் அதுமட்டும் இல்லாமல் நரையாக சதோஷி கொடுக்கும் தளங்களை சில தளங்கள் கொடுத்து இருப்பேன் அதில் நீங்கள் ஜாயின் பன்னி கிளைம் பன்னிடுங்கள் அடுத்த  அடுத்த பதிவில் எப்படி வித்ட்ராவ் பன்றதுனு பார்க்கலாம் இதில் அதிகமாக சம்பாதிப்பது எப்படி சில வழிமுறைகைளை சொல்லித்தரேன் அதன் மூலமாக அதிகமான சதோஷி சமபதிக்கலாம் 

இதில் இன்னொரு முக்கியமான விசியம் பிட்காயினை மட்டும் கிளைம் பன்னிங்கன்னா உங்களால் அதிகமாக சம்பாதிக்கமுடியாது ஏனனில் பிட்காயின் அதிகப்படியான விலை ஏற்றத்தின் காரணமாக ரொம்ப கம்மியாக தருவார்கள் ஆனால் நீங்கள் LTC ETH BCH DASH போன்ற காய்ன்களை கிளைம் பன்னி அப்படியே FaucetHub பிட்காயினாக மாற்றிக்கொள்ளலாம் இதனால் உங்களுக்கு சம்பாதிக்கும் எண்ணம் அதிகரிக்கும்  

இதில் அதிகப்படியாக சம்பாதிப்பத்திற்க்கான ட்ரிக்ஸ் நா அடுத்த அடுத்த பதிவில் போடுகிறேன் 
My Payment Proof

LTC



ETH
BCH

Register FaucetHub



Top Malty Bitcoin Faucet  

LTC Every 10 Mints 3500 Satosi


ETH Every 10 Mints 1000 Eth


BTC Every 10 Mints 50 Satosi


LTC Every 0 Mints 2000 Ltc


ETH Every 0 Mints 600 Eth


BCH Every 0 Mints 650 BCH


Dogicoin Every 0 Mints 0.5


BTC Every 0 Mints 35 Satosi


Friday, December 28, 2018

காயின்போட் அக்கௌன்ட்ல எப்படி வித்ட்ராவல் பண்றதுனு பார்க்கலாம்

காயின்போட் அக்கௌன்ட்ல எப்படி கரன்சி கன்வெர்ட் பண்றதுன்னு பார்க்கலாம்
படம் 1


நாம கிளைம் பன்னிருக்கும் டோக்கன் கரன்சி இருக்கும் எடுத்ததும் டோக்கன் இருக்கும் அடுத்து அடுத்து கரன்சி இருக்கும் படம் 1 பாருங்க எடுத்ததும் டோக்கன்  அதை செலக்ட் பண்ணுங்க அப்பறம் வீயூவ் டோக்கன் சம்மரி கிளிக் பண்ணுங்க கீழ கன்வெர்ட் டோக்கன் கிளிக் பண்ணுங்க அடுத்த பேஜ் ஓபன் ஆகும்

படம் 2

படம் 2 பாருங்க எந்த கரன்சியை கன்வெர்ட் பன்ன போறீங்க அதை செலக்ட் பன்னுங்க நா பிட்காயின் செலக்ட் பன்னி இருக்கேன் பாருங்க படம் 2(2) செலக்ட் பன்னதும் பக்கத்துல கன்வெர்ட் பன்ற ரேட் தெரியும் நாம டோக்கன் கன்வெர்ட் பன்றோம் பிட்காயினா இப்ப படம் 2 வட்டம் போட்டு இருக்குற படம் 2 பாருங்க டோக்கன் பாக்சில் 3063 டோக்கன் என்ட்ரி பன்னிட்டேன் பக்கத்துக்கு பாக்சில் BTC ரேட் 0.00008170 சடோஷி காமிக்குது அதன் 3063 டோக்கன் BTC ரேட்

படம் 3


உங்க பாஸ்வேர்ட் கொடுத்து கன்வெர்ட் பட்டன கிளிக் பன்னிங்கன்னா உங்க டோக்கன் கன்வெர்ட் ஆய்டும்  படம் 3 பாருங்க உங்கள் டோக்கன் BTC கன்வெர்ட் ஆயிட்டு

காயின்போட்டில் எப்படி வித்ட்ராவ் பன்ரதுனு பார்க்கலாம்

படம் 4

நீங்க எந்த கரன்சியை வித்ட்ராவ் பன்ன போறீங்களா அந்த கரன்சியை செலக்ட் பன்னுங்க நா Bitcoin cash செலக்ட் பன்னி இருக்கேன் படம் 4(1) பாருங்கள் வீவ் பிட்காயின் கேஷ் சம்மரி அதை செலக்ட் பன்னுங்க சின்ன பாக்ஸ் மாதிரி ஓபன் ஆகும் அதில் வித்ட்ராவ் பிட்காயின் கேஷ் செலக்ட் பன்னுங்க படம் 4(2) பாருங்க அந்த பேஜ் ஓபன் ஆகும் அதில் செலக்ட் வித்ட்ராவ் இருக்கும் அதில் நேரடியாக உங்கள் பிட்காயின் கேஷ் வால்லட் வித்ட்ராவ் கொடுக்கனுமா இல்ல மைக்ரோ வால்லட் கொடுக்கனுமா கேக்கும் நீங்க நேரடியாக உங்கள் பிட்காயின் கேஷ் வாலட் சென்ட் பன்னிங்கன்னா எந்த   பீசும் கிடையாது மைரோ வாலட் சென்ட் பன்னிங்கனா 1.5 பிட்காயின் கேஷ் பீஸ் புடிப்பார்கள் நா மைக்ரோ வாலட் சென்ட் பன்றேன் Faucet Hub என்ற மைரோ வாலட் செலக்ட் பன்னிட்டேன் நீங்க எப்படிவேண்டுமானாலும் செலக்ட் பன்னிக்கலாம் அது உங்கள் விருப்பம்.
குறைஞ்ச பச்சம் 0.000010 பிட்காயின் கேஷ் வித்ட்ரா பண்ண முடியும் அடுத்து வித்ட்ரா பிட்காயின் கேஷ் என்ற இடத்தில உங்கள் பிட்காயின் கேஷ் அட்ரஸ் கொடுங்க  என்டர் அம்மவுன்ட் இடத்தில் அமௌன்ட் கொடுங்க உங்க பாஸ்வேர்ட் கொடுங்க கேப்சா கொடுத்து வித்ட்ராவ் கொடுங்க.

படம் 5


வித்ட்ராவ் கொடுத்ததும் கணபார்ம் வித்ட்ராவ் கேக்கும் கொடுங்க  கன்பார்ம்  கொடுத்ததும் உங்கள் மெயில்க்கு கன்பார்ம் மெயில் வந்து இருக்கும் அந்த லிங்க் ஓபன் பன்னி கன்பார்ம் பன்னனும்  படம் 5 பாருங்கள் 
படம் 6

படம் 6 பாருங்கள் உங்கள் அக்கௌன்ட் 48 ஹவர்ல பணம் சென்ட் ஆய்டும் 
சிம்பிள் ஒர்க் தான் எந்த முதலீடும் இல்லாமல் சம்பாதிக்கலாம் எதாவது சந்தேகம் இருந்தால் கமாண்ட் பன்னுங்க

Blow all link register 


   CoinPot                     Register Click here link