Showing posts with label பிட்காயின் சம்பாதிக்க என்ன வேண்டும். Show all posts
Showing posts with label பிட்காயின் சம்பாதிக்க என்ன வேண்டும். Show all posts

Tuesday, December 11, 2018

பிட்காயின் சம்பாதிக்க என்ன வேண்டும்





பிட்காயின் சம்பாதிக்க அடிப்படை என்ன வேண்டும்?


க்ரிப்ப்ட்டோ கரன்சி சம்பாதிக்க என்ன வேண்டும் கிரப்பட்டோ கரன்சினா பிட்காயின் BCH LTC ETH Dogicoin Dash  இன்னும் நரையை கரன்சி இருக்கு இந்த கரன்சி எல்லாம் நாம பிரீயாகவே சம்பாதிக்கமுடியும் எந்த முதலீடும் இல்லாமல்  அது எப்படிமுடியும் அதற்க்கு முதல பொறுமைவேண்டும் YouTube Channel பாத்துருப்பிங்க அவங்க மாதம் ரூபாய் 50000 சம்பாத்திக்கலாம்னு போடுவங்க ஆனால் உங்களால ஒரு டாலர்கூட சம்பாதிக்கமுடியாது அவங்க சேன்னலுக்கு விவர்ஸ் கொண்டுவரத்துக்கு அவங்க சேன்னல் மூலமாக சம்பாதிக்க அவங்க போடுவாங்க ஆனால் நான் சொல்லுறபடி செய்தால் மாதம் மாதம் ரூபாய் 5000 சம்பாதிக்கலாம் கண்டிப்பாக மத்தவங்க மாதிரி ரூபாய் 50000 சம்பாதிக்கலாம்னு சொல்லமாட்டேன் உங்கள் திறமைக்கு அதுக்கும் மேல  சம்பாதிக்கலாம் அது எப்படினு பாக்கலாம்

முதல ஆண்ட்ராய்டு மொபைல் அல்லது லேப்டாப் இன்டர்நெட் கனெக்சன்  Pan card வங்கி கணக்கு இவை இருந்தால் போதும் அப்பறம் பிட்காயின் சம்பாதிக்க பிட்காயின் அட்ரஸ் அது எப்படி ஓபன் பண்றதுனு போட்டு இருக்கேன் பாருங்க


பிட்காயின் முக்கிய கான்சப்ட் விலை குறையும் போது இலவசமாக கொடுக்கும் பிட்காயின் தளங்களில் நாம கலெக்ட் பண்ணி சேமித்து வைக்கவேண்டும் விலை ஏறும்போது நாம விற்று லாபம் பாக்கலாம் உதாரணமாக 1 பிட்காயின் விலை $3,346 USD டாலர் இந்தியன் ரூபாயில் 240,900 இந்த விலை இப்போது குறைந்துள்ளது இதுவே போனவருடம் 15,0000 இருந்தது நீங்க பிட்காயின் விலை பற்றி தெரிந்துகொள்ள கீழே உள்ள லிங்க் கிளிக் பண்ணி தெரிந்து கொள்ளுங்கள்


பிட்காயினும் பங்குசந்தையும்

பங்குச்சந்தை போலவே தான் இதுவும் குறைந்த விலைக்கு பங்குகளை வாங்கி வைப்பதும் பங்கு விலை ஏறும்போது அதை விற்று லாபம் பாக்கலாம் அதேபோல தான் பிட்காயினும் விலை குறையும் போது வாங்கி பிட்காயின்  சேமித்து வைக்கவேண்டும் விலை ஏறியதும் விற்று லாபம் பாக்கலாம் அடுத்த பதிவில் இலவசமாக பிட்காயின் கொடுக்கும் தளங்களை பாக்கலாம் எவ்வாறு சம்பாதிக்கலாம்னு பாக்கலாம்