பிட்காயின் சம்பாதிக்க அடிப்படை என்ன வேண்டும்?
க்ரிப்ப்ட்டோ கரன்சி சம்பாதிக்க என்ன வேண்டும்
கிரப்பட்டோ கரன்சினா பிட்காயின் BCH LTC ETH Dogicoin Dash இன்னும் நரையை கரன்சி இருக்கு இந்த கரன்சி எல்லாம் நாம பிரீயாகவே சம்பாதிக்கமுடியும்
எந்த முதலீடும் இல்லாமல் அது
எப்படிமுடியும் அதற்க்கு முதல பொறுமைவேண்டும் YouTube Channel பாத்துருப்பிங்க அவங்க மாதம்
ரூபாய் 50000 சம்பாத்திக்கலாம்னு போடுவங்க ஆனால் உங்களால ஒரு
டாலர்கூட சம்பாதிக்கமுடியாது அவங்க சேன்னலுக்கு விவர்ஸ் கொண்டுவரத்துக்கு அவங்க சேன்னல் மூலமாக சம்பாதிக்க அவங்க போடுவாங்க ஆனால் நான்
சொல்லுறபடி செய்தால் மாதம் மாதம் ரூபாய் 5000 சம்பாதிக்கலாம் கண்டிப்பாக
மத்தவங்க மாதிரி ரூபாய் 50000 சம்பாதிக்கலாம்னு
சொல்லமாட்டேன் உங்கள் திறமைக்கு அதுக்கும் மேல
சம்பாதிக்கலாம் அது எப்படினு பாக்கலாம்
முதல ஆண்ட்ராய்டு மொபைல் அல்லது லேப்டாப்
இன்டர்நெட் கனெக்சன் Pan card வங்கி கணக்கு இவை இருந்தால் போதும் அப்பறம்
பிட்காயின் சம்பாதிக்க பிட்காயின் அட்ரஸ் அது எப்படி ஓபன் பண்றதுனு போட்டு இருக்கேன்
பாருங்க
பிட்காயின் முக்கிய கான்சப்ட் விலை குறையும் போது
இலவசமாக கொடுக்கும் பிட்காயின் தளங்களில் நாம கலெக்ட் பண்ணி சேமித்து
வைக்கவேண்டும் விலை ஏறும்போது நாம விற்று லாபம் பாக்கலாம் உதாரணமாக 1 பிட்காயின் விலை $3,346 USD டாலர் இந்தியன் ரூபாயில் 240,900 இந்த விலை இப்போது குறைந்துள்ளது இதுவே போனவருடம் 15,0000 இருந்தது நீங்க பிட்காயின் விலை பற்றி தெரிந்துகொள்ள கீழே உள்ள லிங்க் கிளிக்
பண்ணி தெரிந்து கொள்ளுங்கள்
Bitcoin to Indian Rupees Click
பிட்காயினும் பங்குசந்தையும்
பங்குச்சந்தை போலவே தான் இதுவும் குறைந்த விலைக்கு
பங்குகளை வாங்கி வைப்பதும் பங்கு விலை ஏறும்போது அதை விற்று லாபம் பாக்கலாம்
அதேபோல தான் பிட்காயினும் விலை குறையும் போது வாங்கி பிட்காயின் சேமித்து வைக்கவேண்டும் விலை ஏறியதும் விற்று
லாபம் பாக்கலாம் அடுத்த பதிவில் இலவசமாக பிட்காயின் கொடுக்கும் தளங்களை பாக்கலாம்
எவ்வாறு சம்பாதிக்கலாம்னு பாக்கலாம்
No comments:
Post a Comment