Saturday, December 1, 2018

காயின்பேசில் எப்படி பிட்காயின் அக்கௌன்ட் ஓபன்பண்றதுனு பாக்கலாம்







                         https://www.coinbase.com/join/59494c6e810de70d0781134f



மேல உள்ள லிங்க் கிளிக் பண்ணுங்க அதுல சைனப்பு கிளிக் பண்ணுங்க முதல் பாக்ஸ்ல உங்கள் முதல் நேம் அப்பறம் செகண்ட் பாஸ்ல லாஸ்ட் நேம் அடுத்து உங்கள் மெயில் அப்பறம் ஒரு பாஸ்வேர்டு கொடுங்க கேபிச்சா கிளிக் பண்ணி கிரியேட் அக்கௌன்ட் கிளிக் பண்ணுங்க உங்கள் மெயில்க்கு ஒரு லிங்க் வரும் அதை கிளிக் பண்ணுங்க உங்க பிட்காயின் அக்கௌன்ட் ரெடி ஆயிட்டு
படம் இரண்டையும் பாருங்க புரியும்




காயின்பேஸ் அக்கௌன்ட்  லாகின் பண்ணும் போது ஒவ்வரு தடவையும் மெயில் அட்ட்ரஸ்க்கு கன்பர்மேஷன் லிங்க் வரும் அதை கிளிக் பண்ணுங்க இது உங்கள் பாதுகாப்பாக இருக்க இது கேக்கும்

பிட்காயின் அக்கௌன்ட் ஓபன் பண்ணியாச்சி அடுத்து பிட்காயின் அட்ரஸ் எப்படி பெறுவதுனு பாக்கலாம் இமேஜ் 3 பாருங்க அதுல டேஸ்போர்டு இப்படித்தான் இருக்கும் இதுல 8 கிரிப்டோ  கரன்சி அட்ரஸ் இருக்கும் அவை


1. BTC  2.BCH 3.ETH 4. ETC 5. LTC 6. ZRX 7. USDC 8. ZEC

Image 4, 5,6.



இமேஜ் 4, 5, 6 பாருங்க முதல டேஸ்போர்டு போய்ட்டு அக்கௌன்ட் கிளிக் பண்ணுங்க அப்பறம் ரிஸீவ் பட்டன கிளிக் பண்ணுங்க அதுல ஒரு விண்டோ ஓபன் ஆகும் ஷோ ஓபன் அட்ரஸ் இருக்கும் அதை கிளிக் பண்ணுங்க அடுத்து உங்களுக்கான பிட்காயின் அட்ரஸ் வரும் அதான் உங்கள் பிட்காயின் அட்ரஸ் இந்த அட்ரஸ் கொண்டு தான் நீங்க பிட்காயின் வாங்க விற்க்க முடியும் இந்த அட்ரஸ் மாறிக்கொண்டே இருக்கும் கவலை படவேண்டாம் மாறினாலும் நீங்க முதல கோப்பி பண்ற அட்ரஸ் ஒர்க் ஆகும் அட்ரஸ் மாறிக்கொண்டே இருக்குனு கவலை பட வேண்டாம்

இதேபோல மத்த கரன்சி அக்கௌன்ட் அட்ரஸ் ஓபன் பண்ணி உங்களுக்கான அட்ரஸ் பெருங்க முக்கியமாக கவனிக்கவேண்டியது பிட்காயின் அட்ரஸ் கேட்ட பிச்சிப்போட்ட எழுத்து கலவையைத்தான் கொடுக்கவேண்டும் பிட்காயின் அட்ட்ரஸ்ஸ் கேக்கும் இடத்தில வேற எந்த கரன்சி அக்கௌன்ட் கொடுக்கக்கூடாது சரி பிட்காயின் பிற காயின் அட்ரஸ் வாங்கியாச்சு இப்ப வேற ஒரு நபருக்கு நாம பிட்காயின் சென்ட் பண்ணனும் எப்படி பாக்கலாம்

Image 7


எப்படி பிட்காயின் சென்ட் பண்றதுனு   பாக்கலாம் இமேஜ் 7 பாருங்க ரிசீவ் பட்டன் பக்கத்துல சென்ட் என்றதை கிளிக் பண்ணுங்க ஒரு விண்டோ ஓபன் ஆகும் அதுல  என்டர் பிட்காயின் அட்ரஸ் இருக்கும் இதுல யாருக்கு நீங்க பிட்காயின் சென்ட் பன்றிங்கலோ அவங்க அட்ரஸ் பேஸ்ட் பண்ணுங்க  அப்பறம் அம்மவுன்ட் என்ற இடத்துல எவ்ளவ் சென்ட் பன்றிங்கலோ அம்மவுன்ட் டைப் பண்ணுங்க நோட் என்ற இடத்தில எதாவது டைப் பண்ணுங்க இல்ல சும்மா விடுங்க நெஸ்ட் Continue கிளிக் பன்னிங்கன்னா சென்ட் ஆய்டும் ரொம்ப ஈஸி



காயின்பேஸ் அசவுண்ட்ல வாங்க விற்க்க முடியாது அதாவது இந்தியன் பணமா மாத்தமுடியாது இதுல பிட்காயின் சேமித்து வைக்கலாம் விலை ஏறியதும் இந்தியன் எஸ்சேன்ஜ் இந்தியன் ரூப்பீஸ் மாத்திக்கொள்ளலாம்



                                              Bicoin to inr

இந்த லிங்க் கிளிக் பண்ணி பிட்காயின்  ரேட் என்ன பிரைஸ் என்ன இந்தியன் ரூபீஸ் தெரிந்து கொள்ளலாம்



இதேபோன்று பல தளங்கள் உள்ளன எல்லாம் இந்தியா எஸ்சேன்ஜ்ல பேங்க் பாஸ்புக் பேன்கார்ட் மொபைல் நம்பர் இருந்தாலே போதும் 


Indian Exchange Bitbns

blockchain


No comments:

Post a Comment