Friday, November 30, 2018

பிட்காயின் என்றால் என்ன?






பிட்காயின் என்றால் ஒரு டிஜிட்டல் கரன்சி இதை கண்டுபிடித்தவர் சடோஷி நாகமோட்ட 2009 ஆம் ஆண்டு வடிவமைத்தார் அதனாலே சடோஷி பெயர் வந்தது

இந்த பிட்காயின் வலை தளங்களில் மட்டுமே சேமித்து வைக்கமுடியும் கையால் தொட்டு உணரமுடியாது இதன் வளர்ச்சி அசுர வளர்ச்சி பெற்றுள்ளது 1 பிட்காயின் விலை இந்தியன் ரூபீஸ் $3733 டாலர் ரூபாய் மதிப்பு 261,500 நிமிடத்துக்கு நிமிடம் இதன் விலை ஏறும் இறங்கும் இதே போன  வருஷம் இதன் மதிப்பு 15,00000 ரூபாய் இருந்தது இதை BTC என்று அழைப்பார்கள் க்ரிப்டோகரன்சி என்று சொல்வார்கள்

 இதை யாருவேண்டுமானாலும் பயன்படுத்தலாம் இந்த பிட்காயின் ஒருவருக்கு ஒருவர் அனுப்பிக்கொள்ளாம் இதற்கு தேவை பிட்காயின் அட்ரஸ் இணையதளம் இருந்தால் போதும் யாரு வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளலாம்  இதை எந்த அரசாங்கமும் தடை செய்யமுடியாது இதில் பல மில்லியன் டாலர் இன்வெஸ்ட் பண்ணி டிரேடிங் நடக்குது பிட்காயின் போலவே 

Litecoin, BitcoinCash, DashCoin, Dogicoin, ETH XMR  etc இன்னும் பல டிஜிட்டல் கரன்சி வந்துவிட்டது இந்த கரன்சியை இந்தியன் ரூபீஸ்சகா மாற்ற இந்தியாவில் பல கம்பெனி உள்ளது இந்தியன் பணமாக மாற்றிக்கொள்ளலாம் இந்த டிஜிட்டல் கரன்சியை இணையத்தளத்தில் எந்த முதலீடும் இல்லாமல் நாம சம்பாதிக்கலாம் பிரியாக கொடுக்கும் தளங்கள் உள்ளது அதில் நாம பெற்றுக்கொள்ளலாம் என்னுடைய அடுத்த பதிவில் எப்படி பிட்காயின் அக்கௌன்ட் ஓபன் பண்றது இந்தியன் ரூபாய் மாத்துவது என்று பாக்கலாம் பிட்காயின் ஒரு இணைய புரட்சியே ஏற்படுத்தியுள்ளது 

அதே சமயத்தில் பிட்காயின் பயன்படுத்தி பல மோசடி செய்ய வாய்ப்புள்ளது இந்த பிட்காயின் யாரு  வாங்கறாங்க விக்கிராங்கனு தெரியாது  அதனால பணம் சென்ட் பண்றது வாங்குறது நம்பிக்கையான தளங்களில் வாங்க வேண்டும் விற்கவேண்டும் என்ன பொறுத்தவரைக்கும் எந்த முதலீடும் செய்யவேண்டாம் ஆனல் நம்பிக்கையானா தளங்களும் உள்ளன ஆனல் இந்தியன் தளங்களை நம்பவேண்டாம் எப்ப ஓடுவார்கள் என்று தெரியாது அதனால பாரின் கம்பெனி அக்கௌன்ட் வைத்துக்கொள்ளுவது சிறந்தது இந்தியன் பணமாக மாத்திக்கொள்ளமட்டும் இந்தியன் எக்சேஞ்சு பயன்படுத்தி கொள்ளுங்கள்

நான் பிட்காயின் மூலமாக சம்பாதித்து கொண்டுஇருக்கேன் நீங்களும் என்  வழிமுறையை பின்பற்றி சம்பாதிக்கலாம் எந்த முதலிடம் இல்லாமல் பார்ட் டைம்மாக நான் நேர்மையாக பணம் கொடுக்கும் தளங்களை மட்டுமே வேலைபார்ப்பேன் அதில் பேமெண்ட் எடுத்த பிறகே பதிவிடுவேன் 

No comments:

Post a Comment