ஒரு நாளைக்கு ரூபாய் 500 சம்பாதிப்பது எப்படினு பாக்கலாம்
நாம பாக்கப்போற தளம் காயின்போட் இந்த தளம் நேர்மையாக பணம் தரக்கூடிய தளம் இது ஒரு மைக்ரோவாலட் நாம சிறு சிறு தொகையை கலெக்ட் பண்ற பணம் இந்த வாலட் ஷேவ் ஆகும் அதாவது பணம் பணம் சொல்றது கிரிப்டோகரன்சி பிட்காயின் பிட்காய்ன்கேஷ் லைட்க்காய்ன் டோஜிகாய்ன் டாஸ்காயின் ஐந்து காயின் இந்த தலத்தில் சேவ் ஆய்டும் இந்த தலத்தில் இன்றொரு பயன் என்னவென்றால் ஓவ்வொரு தடவையும் கிளைம் பண்ற கிரிப்டோகரன்சிக்கும் 3 டோக்கென் தருவாங்க அந்த டோக்கென்னையும் நாம எந்த கரன்சிக்கு வேண்டுமானாலும் கன்வெர்ட் பண்ணிக்கொள்ளலாம் 5 மினிட்ஸ் ஒவ்வொரு தடவையும் கிளைம் பண்ணிக்கலாம் நீங்க கலெக்ட் பண்ண கரன்சியை உங்க மெயின் வாலட் மாத்திக்கொள்ளலாம்.
இந்த தலத்தில் எப்படி ரெஜிஸ்டெர் பண்றதுனு பாக்கலாம்
படம் 1
படம் 2
படம் 3
மேலே உள்ள லிங்க் பண்ணுங்க அப்பறம் ரிஜிஸ்டெர் பட்டன கிளிக் பண்ணுங்க படம் 1 பாருங்க படம் 2 பாருங்க என்டர் ஈமெயில் என்ற இடத்தில் உங்கள் மெயில் ஐடி கொடுங்க அடுத்தது உங்களுக்கான பாஸ்வேர்ட் கொடுங்க 8 லெட்டர் சிம்பிள் கொடுத்து பாஸ்வேர்ட் கொடுங்க அடுத்த கட்டத்தில் அதே பாஸ்வேர்ட் கொடுங்க அடுத்து ஹியூமன் வெரிஃபிகேஷன் என்ற இடத்தில் கிளிக் பண்ணி வெரிஃபிகேஷன் பண்ணிடுங்க அப்பறம் பிளீஸ் டிக் டு கன்பார்ம் என்ற இடத்தில் டிக் பண்ணிட்டு ட்ரெம் கண்டிஷன் ரிஜிஸ்டர் பட்டன கிளிக் பண்ணுங்க இப்பொது உங்கள் மெயில்க்கு ஒரு லிங்க் வந்து இருக்கும் அதை ஓபன் பண்ணி வெரிஃபிகேஷன் பண்ணிடுங்க இப்போது உங்களுக்கான காயின்போட் அக்கவுன்ட் ஓபன் ஆயிட்டு படம் 3 பாருங்க சைன் இன் கொடுத்து லாகின் பண்ணுங்க
படம் 4 5 பாருங்க
பாருங்க உங்கள் டேஸ்போர்டு இப்படித்தான் இருக்கும் இதுல எந்த கரன்சியும் இருக்காது எம்ப்ட்டியா தான் இருக்கும் படம் 4 5 நான் கிளைம் பண்ண கரன்சி காமிக்கும் ஆனால் புதிதாக ஓபன் பன்றவங்களுக்கு இந்த கரன்சி காமிக்கது அது எப்படி கிளைம் பண்றதுனு பாக்கலாம்
இந்த தலத்தில் 7 விதமான தளங்கள் அப்பறம் 5 விதமான கரன்சி இருக்கும் மொத்தமாக 7 தளங்கள் அவை
1. Moonbitcoin Register Click Hear link
2. MoonBitcoinCash Register Click hear link
மேலே உள்ள மூன்பிட்காய்ன் லிங்க் கிளிக் பண்ணுங்க காயின்போட் என்ன மெயில் கொடுத்து ஓபன் பண்ணிங்களோ அதே மெயில் கொடுங்க மேலே உள்ள படத்தை பாருங்கள்
உங்கள் மெயில் கொடுத்து சைன் கொடுங்க அடுத்த படத்தை பாருங்க உங்கள் டேஸ்போர்ட தெரியும் அதுல கிளைம் என்ற பட்டன கிளிக் பண்ணி கேப்ச்ச என்ட்ரி பண்ணி கிளைம் பண்ணிக்கவேண்டியதுதான் 5 மினிட்ஸ் ஒருதடவ கிளைம் பண்ணிக்கலாம் இதுல இன்னொரு முக்கியமான விசியம் ஒரு நாளைக்கு ஒருதடவையாவது கிளைம் பண்ணிடவேண்டு அப்போதுதான் ஒரு நாளைக்கு 1% பர்சென்ட் அதைபோல் 100 நாட்கள் விடாம கிளைம் பன்னிங்கன்னா 100% பர்சென்ட் ஆகும் நீங்க கிளைம் பண்ற சதோஷி டபுள் ஆகும் அதாவது 5 மினிட்ஸ் 50 சதோஷி கிளைம் பன்னிங்கன்னா 100 சதோஷி உங்கள் கண்ணகில் வைக்கப்படும் அதுமட்டும் இல்லாமல்
கிளைம் பண்ற ஓவ்வொரு தடவையும் 3 டோக்கன் தருவார்கள் அதையும் நாம எந்த கர்சியவேண்டுமானலும் கன்வெர்ட் பண்ணிக்கொள்ளலாம் ஒரு நாளைக்கு 100 தடவ கிளைம் பண்ணீங்கனா 100X 3 =300 டோக்கன் மினிமம் ஒரு நாளைக்கு 1000 டோக்கன் பிளஸ் கரன்சி சம்பாதிக்கலாம் அதுமட்டும் இல்லாமல் ஆஃபர், சர்வே, ஆன்ட்ராய்டு ஆப் இன்ஸ்டால், பல ஆஃபர் கொடுக்குவாங்க கேம் விளையாடி டோக்கன் அதிகப்படுத்தலாம் நெறைய பெனிபிட் இந்த 7 தலங்கலில் உள்ளது மிஸ் பண்ணாம ஜாய்ன் பண்ணுங்க
இந்த 7 தளங்களிலும் முதல் 5 தளங்களிலும் ஒரேமாதிரி தான் மெயில் கொடுத்து சைன் இன் பண்ண வேண்டும் மற்ற இந்த Bitfun BonusBitcoin இரண்டு தளங்களில் யூசர் நேம் கொடுத்து லாகின் பண்ணவேண்டும் நீங்க கிளைம் பண்ற அணைத்து சதோசி உங்கள் உடனடியாக உங்கள் காயின்போட் அக்கௌன்ட் வந்துவிடும்
எடுத்துக்காட்டு மேலே உள்ள படம் 1 2 பாருங்க நா கிளைம் பண்ண சதோசி 13 சேர்ந்த சதோஷி 33 எப்ப்டின்னா 100% போனஸ் 53% போனஸ் Refer Friend கிடையாது டோடல் கிளைம் 9295 படம் 2 பாருங்க இது MoonbitcoinCash அதே போல தான் கிளைம் சதோஷி 436 டோடல் அமௌன்ட் 1216 ஈசியாக சம்பாதிக்கலாம்
இதே போல அணைத்து தளங்களிலும் எந்த முதலீடும் பண்ணாம சம்பாதிக்கலாம் மொபைல் இருந்தாலே போதும்
கிழே உள்ள அணைத்து லிங்க்களையும் ரெஜிஸ்ட்டர் பண்ணி டெயிலி ரூபாய் 500 சம்பாதிக்கலாம் சம்பாதிக்கிறேன் டேட்டா என்ட்ரி போல தான் உங்கள் திறமை ரூபாய் 500 மேலே சம்பாதிக்கலாம் கீழே அணைத்து லிங்க் கொடுத்துள்ளேன் ரெஜிஸ்ட்டர் பண்ணி எதாவது டவுட் கமெண்ட் பண்ணுங்க
CoinPot Mirowallat
CoinPot Register Click here link
அடுத்த பதிவில் எப்படி பிட்காயின் டோகேன்களை கன்வெர்ட் பண்றது எப்படி வித்ட்ராவல் பண்றது அடுத்த பதிவில் போடுகிறேன்
No comments:
Post a Comment