Friday, December 28, 2018

காயின்போட் அக்கௌன்ட்ல எப்படி வித்ட்ராவல் பண்றதுனு பார்க்கலாம்

காயின்போட் அக்கௌன்ட்ல எப்படி கரன்சி கன்வெர்ட் பண்றதுன்னு பார்க்கலாம்
படம் 1


நாம கிளைம் பன்னிருக்கும் டோக்கன் கரன்சி இருக்கும் எடுத்ததும் டோக்கன் இருக்கும் அடுத்து அடுத்து கரன்சி இருக்கும் படம் 1 பாருங்க எடுத்ததும் டோக்கன்  அதை செலக்ட் பண்ணுங்க அப்பறம் வீயூவ் டோக்கன் சம்மரி கிளிக் பண்ணுங்க கீழ கன்வெர்ட் டோக்கன் கிளிக் பண்ணுங்க அடுத்த பேஜ் ஓபன் ஆகும்

படம் 2

படம் 2 பாருங்க எந்த கரன்சியை கன்வெர்ட் பன்ன போறீங்க அதை செலக்ட் பன்னுங்க நா பிட்காயின் செலக்ட் பன்னி இருக்கேன் பாருங்க படம் 2(2) செலக்ட் பன்னதும் பக்கத்துல கன்வெர்ட் பன்ற ரேட் தெரியும் நாம டோக்கன் கன்வெர்ட் பன்றோம் பிட்காயினா இப்ப படம் 2 வட்டம் போட்டு இருக்குற படம் 2 பாருங்க டோக்கன் பாக்சில் 3063 டோக்கன் என்ட்ரி பன்னிட்டேன் பக்கத்துக்கு பாக்சில் BTC ரேட் 0.00008170 சடோஷி காமிக்குது அதன் 3063 டோக்கன் BTC ரேட்

படம் 3


உங்க பாஸ்வேர்ட் கொடுத்து கன்வெர்ட் பட்டன கிளிக் பன்னிங்கன்னா உங்க டோக்கன் கன்வெர்ட் ஆய்டும்  படம் 3 பாருங்க உங்கள் டோக்கன் BTC கன்வெர்ட் ஆயிட்டு

காயின்போட்டில் எப்படி வித்ட்ராவ் பன்ரதுனு பார்க்கலாம்

படம் 4

நீங்க எந்த கரன்சியை வித்ட்ராவ் பன்ன போறீங்களா அந்த கரன்சியை செலக்ட் பன்னுங்க நா Bitcoin cash செலக்ட் பன்னி இருக்கேன் படம் 4(1) பாருங்கள் வீவ் பிட்காயின் கேஷ் சம்மரி அதை செலக்ட் பன்னுங்க சின்ன பாக்ஸ் மாதிரி ஓபன் ஆகும் அதில் வித்ட்ராவ் பிட்காயின் கேஷ் செலக்ட் பன்னுங்க படம் 4(2) பாருங்க அந்த பேஜ் ஓபன் ஆகும் அதில் செலக்ட் வித்ட்ராவ் இருக்கும் அதில் நேரடியாக உங்கள் பிட்காயின் கேஷ் வால்லட் வித்ட்ராவ் கொடுக்கனுமா இல்ல மைக்ரோ வால்லட் கொடுக்கனுமா கேக்கும் நீங்க நேரடியாக உங்கள் பிட்காயின் கேஷ் வாலட் சென்ட் பன்னிங்கன்னா எந்த   பீசும் கிடையாது மைரோ வாலட் சென்ட் பன்னிங்கனா 1.5 பிட்காயின் கேஷ் பீஸ் புடிப்பார்கள் நா மைக்ரோ வாலட் சென்ட் பன்றேன் Faucet Hub என்ற மைரோ வாலட் செலக்ட் பன்னிட்டேன் நீங்க எப்படிவேண்டுமானாலும் செலக்ட் பன்னிக்கலாம் அது உங்கள் விருப்பம்.
குறைஞ்ச பச்சம் 0.000010 பிட்காயின் கேஷ் வித்ட்ரா பண்ண முடியும் அடுத்து வித்ட்ரா பிட்காயின் கேஷ் என்ற இடத்தில உங்கள் பிட்காயின் கேஷ் அட்ரஸ் கொடுங்க  என்டர் அம்மவுன்ட் இடத்தில் அமௌன்ட் கொடுங்க உங்க பாஸ்வேர்ட் கொடுங்க கேப்சா கொடுத்து வித்ட்ராவ் கொடுங்க.

படம் 5


வித்ட்ராவ் கொடுத்ததும் கணபார்ம் வித்ட்ராவ் கேக்கும் கொடுங்க  கன்பார்ம்  கொடுத்ததும் உங்கள் மெயில்க்கு கன்பார்ம் மெயில் வந்து இருக்கும் அந்த லிங்க் ஓபன் பன்னி கன்பார்ம் பன்னனும்  படம் 5 பாருங்கள் 
படம் 6

படம் 6 பாருங்கள் உங்கள் அக்கௌன்ட் 48 ஹவர்ல பணம் சென்ட் ஆய்டும் 
சிம்பிள் ஒர்க் தான் எந்த முதலீடும் இல்லாமல் சம்பாதிக்கலாம் எதாவது சந்தேகம் இருந்தால் கமாண்ட் பன்னுங்க

Blow all link register 


   CoinPot                     Register Click here link



No comments:

Post a Comment