இன்று நாம பார்க்கப்போர தலம் FaucetHub இந்த தலம் நெறிமையாக பணம் கொடுக்கும் தலம் இந்த தளத்தை மைக்ரோ வாலட் என்று சொல்லவர்கள் அப்படினா நீங்க கிளைம் பண்ற ஒவ்வொரு சடோஷியும் இந்த வாலாட்டில் சேவ் ஆகும் இந்த தலத்தில் 1000 தலங்களுக்கும் மேலாக பணம் கொடுக்கும் தளங்கள் உள்ளன நம்பர் 1 தளம் என்றே சொல்லலாம் இந்த ஒரு தலத்தில் பட்டும் நீங்க மாதம் மாதம் $100 டாலர் மேல சம்பாதிக்கலாம் உண்மையாக சம்பாதிக்கலாம் ஆனால் முதலில் பொறுமை வேண்டும் ஏனென்றால் நமக்கு இளவசமாக கொடுக்கும் பிட்காயின் அப்படியே கொட்டி கொடுக்கமாட்டார்கள் சிறு சிறு தொகையை நாம கலெக்ட் பன்னி மொத்தமாக நம்ப வாலட் மாத்திக்கொள்ளலாம் இந்த தலத்தில் 5 சதோஷியானாலும் உடனே இந்த வாலட் வந்துவிடும்
படம் 1
முதலில் மேலே உள்ள படம் 1 பாருங்கள் அப்பறம் மேலே உள்ள லிங்க் கிளிக் பண்ணுங்க அப்பறம் சைனப் ஏன்ற பட்டன கிளிக் பண்ணுங்க அதில் முதல் பாக்சில் உங்கலுக்கான யூசர் நேம் செலக்ட் பன்னி டைப் பண்ணுங்க இரண்டாவது பாக்சில் உங்கள் மெயில் அட்ரஸ் கொடுங்க மூன்றாவது பாக்சில் திரும்பவம் மெயில் கொடுங்க நான்காவது பாக்சில் உங்கள் பிட்காயின் அட்ரஸ் கொடுங்க. ஐந்தாவது பாக்சில் உங்களுக்கான பாஸ்வேர்ட் கொடுங்கள் எப்போதும் பாஸ்வேர்ட் கொடுக்கும்போது 12 டிஜிட் இருக்கவேண்டும் நம்பர் சிம்பிள் ஸ்மால் லெட்டர் கேப்பிட்டல் லெட்டர் ஒரே கலவையாக இருக்கவேண்டும் அப்பதான் மற்றவர்கள் நம்ப அகோண்ட் ஹேக் பன்ன முடியாது ஆறாவது பாக்சில் திரும்பவம் பஸ்சவர்ட கொடுங்க எழாவது பாக்சில் டேர்ம் கண்டிஷன் கிளிக் பண்ணிடுங்க எட்டாவது பாக்சில் கேப்சா டைப் பண்ணிட்டு சைனப் கிளிக் பன்னிடுங்க இப்ப உங்கள் மெயிலுக்கு கன்பர்மேஷன் லிங்க் ஒன்று வந்து இருக்கும் அதை ஓபன் பண்ணி ஆக்டிவேட் பன்னிடுங்க அவ்ளவ்தான் அக்கௌன்ட் ஓபன் ஆயிட்டு
படம் 2
படம் 2 பாருங்கள் நீங்கள் லாகின் பன்ன பிறகு திரையில் இப்படித்தான் இருக்கும் ஆனால் எந்த கரன்சி இருக்காது எம்ட்டி வாலட்டா தான் இருக்கும் இதில் மொத்தமாக 16 கரன்சி இருக்கும்
நீங்க கிளைம் பண்ற ஒவ்வொரு அமௌன்ட்டும் அந்த அந்த வால்லட் அட்ட்ரஸ்சில் வந்து சேரும் உதாரணமாக பிட்காயின் கிளைம் பன்றிங்கனா அந்த அமௌன்ட் பிட்காயின் அட்ட்ரஸில் சேர்ந்துவிடும் படம் 2 லாஸ்ட் பாருங்க நா கிளைம் பன்ன சதோஷி லிஸ்ட் காமிக்கும் பாருங்க
முதலில் நீங்க வால்லட் அட்ரஸ் இன்செர்ட் பண்ணவேண்டும் அப்பதான் நீங்க இதில் கிளைம் பண்ற அமௌன்ட் வந்து சேரும்
இதில் எப்படி வால்லட் இன்செர்ட் பண்றதுனு பார்க்கலாம்
படம் 3
படம் 3 பாருங்கள் அதில் வால்ட் அட்ரஸ் கிளிக் பன்னுங்க திரையில் இப்படி தான் தோன்றும் அதில் இரண்டாவதாக செலக்ட் கரன்சி பாக்ஸை கிளிக் பன்னுக அதில் 16 கரன்சி லிஸ்ட் இருக்கும் அதில் ஒன்றன் பின் ஒன்றாக செலக்ட் பன்னி அதாவது பிட்காயின் அட்ரஸ் செலக்ட் பன்னிங்கன்னா அதுக்கும் பக்கத்தில் இருக்கும் பாக்சில் பிட்காயின் அந்த லிங்க் நியூ அட்ரஸ் என்ற இடத்தில் பேஸ்ட் பன்னிடுங்க அப்பறம் லிங்க் அட்ரஸ் கிளிக் பன்னுங்க இப்ப உங்கள் பிட்காயின் அட்ரஸ் சேவ் ஆய்டும் இதை போல் மத்த மத்த கரன்சியும் லிங்க் பன்னிடுங்கபடம் 3 லாஷ்ட்டா பாருங்கள் என் பிட்காயின் அட்ரஸ் லிங்க் ஆனது தெரியும் நீங்க இந்த அட்ரஸ் எல்லாம் எந்த மெயின் பிட்காயின் அட்ரஸ் இருக்கோ அனைத்தும் லிங்க் பன்னிங்க Coinbase, Blockchain Bitbns, Xapo இது எல்லாம் மெயின் வால்ட் அட்ரஸ் Exchange லிங்க் பண்ணிடுங்க.
அணைத்து லிங்க் இன்சர்ட் பண்ணிட்டிங்கனா அடுத்து நாம கிளைம் பண்ணவேண்டியது தான் நா இதில் அதிகமாக சதோஷி கொடுக்கக்கூடிய சில தளங்களை கீழ் லிங்க் கொடுத்து இருப்பேன் அதில் உங்கள் லிங்க் Faucethub அட்ரஸ் கேக்கும் அதில் நீங்கல் Faucethub லிங்க் பன்ன அட்ரஸ் கொடுத்து கிளைம் பன்னிக்கலாம் இதில் 5 நிமிடம் 15 நிமிடம் ஒவ்வொரு தடவையும் கிளைம் பன்னிக்கலாம் நா கொடுக்கும் தளங்கள் லிங்க் அனைத்தும் நா பெமென்ட் வாங்கின தளங்கள் மட்டுமே கொடுத்து இருப்பேன் அதுமட்டும் இல்லாமல் நரையாக சதோஷி கொடுக்கும் தளங்களை சில தளங்கள் கொடுத்து இருப்பேன் அதில் நீங்கள் ஜாயின் பன்னி கிளைம் பன்னிடுங்கள் அடுத்த அடுத்த பதிவில் எப்படி வித்ட்ராவ் பன்றதுனு பார்க்கலாம் இதில் அதிகமாக சம்பாதிப்பது எப்படி சில வழிமுறைகைளை சொல்லித்தரேன் அதன் மூலமாக அதிகமான சதோஷி சமபதிக்கலாம்
இதில் இன்னொரு முக்கியமான விசியம் பிட்காயினை மட்டும் கிளைம் பன்னிங்கன்னா உங்களால் அதிகமாக சம்பாதிக்கமுடியாது ஏனனில் பிட்காயின் அதிகப்படியான விலை ஏற்றத்தின் காரணமாக ரொம்ப கம்மியாக தருவார்கள் ஆனால் நீங்கள் LTC ETH BCH DASH போன்ற காய்ன்களை கிளைம் பன்னி அப்படியே FaucetHub பிட்காயினாக மாற்றிக்கொள்ளலாம் இதனால் உங்களுக்கு சம்பாதிக்கும் எண்ணம் அதிகரிக்கும்
இதில் அதிகப்படியாக சம்பாதிப்பத்திற்க்கான ட்ரிக்ஸ் நா அடுத்த அடுத்த பதிவில் போடுகிறேன்
My Payment Proof
LTC
ETH
BCH
Register FaucetHub
Top Malty Bitcoin Faucet
LTC Every 10 Mints 3500 Satosi
ETH Every 10 Mints 1000 Eth
BTC Every 10 Mints 50 Satosi
LTC Every 0 Mints 2000 Ltc
ETH Every 0 Mints 600 Eth
BCH Every 0 Mints 650 BCH
Dogicoin Every 0 Mints 0.5
BTC Every 0 Mints 35 Satosi
No comments:
Post a Comment