FaucetHub எப்படி வித்ட்ராவல் எடுப்பது என்று பார்க்கலாம்
படம் 1 பாருங்கள் FaucetHub எப்படி வித்ட்ரா செய்வது என்று நாம இப்ப பார்க்க போறம்
படம் 1 பாருங்கள் FaucetHub லாகின் பன்னுங்க டேஸ்போர்டுல நீங்க கிளைம் பன்னி வச்சிருக்கும் BTC LTC BCH எதாவது ஒரு கரன்சியை வித்ட்ராவ் பண்ணுங்க படம் 1 LTC கிளிக் பன்னி இருக்கேன் அதுக்கும் கீழை வித்ட்ராவ் பேலன்ஸ் அதை கிளிக் பன்னுங்க அடுத்த விண்டோ ஓபன் ஆகும் படம் 2 பாருங்கள் வித்ட்ராவ கீழ பிட்காயின் அட்ரஸ் ஆல்ரெடி கொடுத்து சேவ் பன்னி வச்சிருப்போம் அந்த அட்ரஸ் கிளிக் பன்னுங்க அடுத்து எவ்வளவ் அமௌன்ட் வித்டராவ் பன்றிங்கலோ அடுத்த பாக்க்சில் எவ்ளவ் வித்ட்ராவ் பன்றிங்க அந்த தொகையை என்டர் பன்னுங்க ஒவ்வொரு ஞாயிற்று கிழமையும் வித்ட்ராவ் எடுத்துக்கொள்ளலாம் குறைந்தது 0.002 இருக்கவேண்டும் அப்பதான் வித்ட்ராவ் பன்ன முடியும் அடுத்து சமிட்ட வித்ட்ராவ் ரிக்குஸ்ட் கிளிக் பன்னுங்க உங்கள் அமௌன்ட் 48 ஹவர்ல கிரிடிட் உங்கள் மெயின் வல்லாட்கு வந்து சேர்ந்துவிடும் இதில் சர்விஸ் கட்டணம் 300 சதோஷி பிடித்தது போக மீதம் வந்து சேர்ந்துவிடும் உங்கள் மெயின் வால்லட்க்கு நா இரண்டுநாட்களுக்கு முன்னாடி எடுத்த பெமென்ட் ப்ரூப் படம் 2 கீழ பாருங்கள் 41163 சதோஷி வித்ட்ராவ் பன்ன தொகை இந்தியன் மதிப்பில் ரூபாய் 114.73.
மேல உள்ள படத்தை பாருங்கள் நான் வாங்கிய பெமென்ட் ப்ரூப் இதை போன்று நான் பல பெமென்ட் வாங்கியுள்ளேன் நான் இந்தியன் பணமாக பெற்ற சில பெமென்ட் பார்க்கலாம் .
நா வித்ட்ராவ் கொடுத்த இரண்டுநாட்களில் என்னுடைய பேலன்ஸ இருப்பு 0.00055180 டாலர் மதிப்பில் $2.27 USD இருக்கு இந்த இரண்டு டாலர் ஒரே நாட்களில் கிளைம் பன்ன தொகை .
இதை போலவே நீங்களும் எந்த முதலீடும் செய்யாமல் ஈஸியாக சம்பாதிக்க முடியும் ஒரு நாளைக்கு $5 டாலர் முதல் $10 டாலர் வரை சமபதிக்க முடியும் நா சொல்லக்கூடிய தளங்களில் மட்டும் சேர்ந்தால் போதும் அதிகமான வருமானம் பார்க்கலாம் .
நா வித்ட்ராவ் கொடுத்த இரண்டுநாட்களில் என்னுடைய பேலன்ஸ இருப்பு 0.00055180 டாலர் மதிப்பில் $2.27 USD இருக்கு இந்த இரண்டு டாலர் ஒரே நாட்களில் கிளைம் பன்ன தொகை .
இதை போலவே நீங்களும் எந்த முதலீடும் செய்யாமல் ஈஸியாக சம்பாதிக்க முடியும் ஒரு நாளைக்கு $5 டாலர் முதல் $10 டாலர் வரை சமபதிக்க முடியும் நா சொல்லக்கூடிய தளங்களில் மட்டும் சேர்ந்தால் போதும் அதிகமான வருமானம் பார்க்கலாம் .
மேலே உள்ள படத்தை பாருங்கள் போன வருடம் 1 பிட்காயின் விலை 0.004 BTC இந்தியன் மதிப்பில் 5743 ரூபாய் அதாவது 1 BTC 14,27,905 ரூபாய் ஆகும் இப்போதைய 1 BTC விலை 2,57,400 இந்தியன் ரூபீஸ்ல மதிப்பில் இதே போல் பிட்காயின் விலை ஏறும் பொது நாம சேர்த்து வைத்துள்ள பிட்காயினை லாபத்துடன் விற்று இந்தியன் பணமாக மாற்றிக்கொள்ளலாம். இதும் ஒரு இந்தியன் Exchange mobile app ZebPay ஆனால் இந்த தளம் இப்பொது வர்த்தகம் செய்வது இல்லை கிளோஸ் பண்ணிட்டாங்க ஆனால் அட்ரஸ் ஒர்க் ஆகுது
நான் கொடுத்துள்ள அணைத்து லிங்க் ஜாயின் பன்னி சம்பாதிங்கள்.
Register here
http://faucethub.io/r/5221366
https://sl-wall.com/?r=410
LTC Every 10 Mints 3500 Satosi
http://faucethub.io/r/5221366
https://sl-wall.com/?r=410
ETH Every 10 Mints 1000 Eth
BTC Every 10 Mints 50 Satosi
LTC Every 0 Mints 2000 Ltc
ETH Every 0 Mints 600 Eth
BCH Every 0 Mints 650 BCH
Dogicoin Every 0 Mints 0.5
BTC Every 0 Mints 35 Satosi
No comments:
Post a Comment