எப்படி ட்ரிக் செய்து அதிகப்படியான சதோஷி சம்பாதிப்பது
அதிகப்படியான BTC சம்பாதிக்க வேண்டும் என்றால் நீங்கள் செய்வது முதலில் பிட்காயின் விட BCH ETH LTC XMR இந்த கரன்சியை கிளைம் பன்னுங்க ஏனனில்
இந்த கரன்சியை கிளைம் பன்னிங்கன்னா அதிகமான சதோஷி கிடைக்கும் எப்படி என்றால் BTC கிளைம் பன்ற தளங்கள் ரொம்ப ரேட்டிங் கம்மியா தரங்கள் 5 மினிட்ஸ் 10 அல்லது 25 சதோஷி தாரங்க உங்களுக்கு 20,000 சதோஷி கிளைம் பன்ன கடுப்பாயிடும் ஆனால் நீங்கள் மத்த கரன்சியை கிளைம் பன்னிங்கன்னா ஈஸியா ஒரு நாளைக்கு 5$ டாலர் சம்பாதிக்கலாம்
BCH ETH LTC XMR DASH இந்த கரன்சியை கிளைம் பன்னி உங்க FaucetHub மைக்ரோ வாலட் சேர்த்து வைத்து கொள்ளுங்கள் எடுத்துக்காட்டு 0.001 LTC 800 சதோஷி இதுவே 1 மாதம் கலைச்சி பாத்தீங்கன்னா இதோட விலை ஏறியதும் 0.001 LTC இப்பத்திங்கனா 1500 LTC அதிகரிச்சி இருக்கும் அப்ப நாம சேர்த்து வைத்துள்ள 0.001 LTC 1500 சதோஷி மாத்திக்கொள்ளலாம் அதாவது BTC கன்வெர்ட் பண்ணிக்கலாம் இதே போல் தான் மத்த மத்த கரன்சியை கிளைம் பண்ணிக்கணும்.
சிம்பிள் மெத்தடு விலை குறையும்போது கிளைம் பன்னி வைக்க வேண்டும் விலை ஏறியதும் விற்றுவிட வேண்டும் பங்கு சந்தை போல
படத்தை பாருங்கள் நன்றாக புரியும்.
படம் 1
படம் 1 பாருங்கள் முதலில் FaucetHub லாகின் பன்னி வாங்க டேஸ்போர்டு எக்ஸ்சேன்ஜி கிளிக் பன்னுங்க அப்பறம் செல்ல ஆர்டர் கிளிக் பன்னுங்க அடுத்த பேஜ் ஓபன் ஆகும்
படம் 2
படம் 2 பாருங்க இப்படி தான் இருக்கும் சேல் என்ற இடத்தில எந்த கரன்சியை கன்வெர்ட் பன்ன போறிங்களோ அந்த அமௌன்ட் டைப் பன்னவேண்டும் இரண்டாவது கட்டத்தில் எந்த கரன்சி என்று தேர்ந்து எடுத்துக்கொள்ளுங்கள் 3 ம் கட்டத்தில் சேல் கிளிக் பன்னுங்கள் உங்கள் கரன்சி அன்னையை ரேட்டில் கன்வெர்ட் செய்யப்படும் ஒருசில நேரங்களில் கன்வெர்ட்கா 24 மணி நேரம் எடுத்து கொள்ளும் உங்களுக்கு கன்வெர்ட் பன்ன ஆர்டெர் கேன்சல் பன்னிக்கொள்ளலாம் எந்த சர்விஸ் அமௌண்டும் புடிக்கமாட்டாங்க இதுவே தனியா ஒரு Exchange கன்வெர்ட் பன்னிங்கன்னா அதிகமான கட்டணம் பீஸாக செலுத்த வேண்டியிருக்கும் இதுவே FucetHub எந்த கட்டணமும் கிடையாது .
படம் 3
படம் 3 பாருங்கள் நா LTC To BTC கன்வெர்ட் பன்ன போறேன் முதலில் LTC காயின் தேர்ந்துதெடுத்து கொள்ளுங்கள் நா இப்ப என்னிடம் உள்ள LTC 0.0183 முதல் கட்டத்தில் டைப் பன்னிட்டேன் இரண்டாவது கட்டத்தில் LTC காயின் செலக்ட் பன்னிட்டேன் முண்டராவது கட்டத்தில் BTC ரேட் தெரியும் பாருங்கள் அதாவது LTC0.0183 To BTC 0.00016539 கன்வெர்ட் பன்னா இந்த 0.0016539 பிட்காயினாக கன்வெர்ட் ஆகிவிடும்
படம் 4
படம் 4 பாருங்கள் அடுத்த கரன்சி பிட்காய்ன்கேஷ் (BCH) என்னிடம் உள்ள அம்மவுன்ட் 0.009 BCH இந்த கரன்சியை நான் பிட்காயினாக கன்வெர்ட் பன்னாள் எவ்வளவ் BTC கிடைக்கும் என்று பார்க்கலாம் 0.009 BCH to 0.00032 BTC மாற்றிக்கொள்ளலாம் படம் 4 பாருங்கள் நன்றாக புரியும்
படம் 5
படம் 5 பாருங்கள் நான் சில கரன்சியை கன்வெர்ட் பன்ன கரன்சி மொத்தம் நான்கு கரன்சியை கன்வெர்ட் பண்ணி உள்ளேன் அதில் மொத்தம் BTC 0.00039164 கன்வெர்ட் பன்னி உள்ளேன் அதன் அப்போதைய டாலர் மதிப்பிற்கு $1.48 ஆகும்
இந்த கரன்சி எல்லாம் விலை ஏறியதும் கன்வெர்ட் பன்னாள் அதிகமான லாபம் பார்க்கலாம் டெய்லியும் எந்த எந்த கரன்சி எந்த ரேட் போகுதுன்னு அலசி பார்க்கவேண்டும் அப்பதான் லாபம் பார்க்க்க முடியும்
நான் சில நம்பிக்கையான பணம் கொடுக்கக்கூடிய தளங்களை கிளைம் பண்ணிங்கனவே போதும் இவை அணைத்து தளங்களும் குறைந்த நேரத்தில் அதிகப்படியான கரன்சி கொடுக்கும் தளங்கள் உள்ளன அதில் நீங்கள் ஜாயின் பன்னி அதிகமாக சம்பாதிங்கள்.
முதல் தளம் மல்ட்டி காயின் தளங்கள் இந்த தலத்தில் எந்த கரன்சி வேண்டுமானாலும் வித்ட்ராவ் பண்ணிகொள்ளலாம் இதே போல 5 தளங்கள் உள்ளன இவை அனைத்தும் ஒரே மாதிரி இருக்கும் வேற வேற பேர்ல ஆனால் அணைத்து தளங்களும் பணம் கொடுக்கும் தளங்கள்
FreeBcc Click
wowfaucet Click
Brocoin Click
Sl-wall Click
Bitcoinsclix Click
LTC Every 10 Mints 3500 Satosi
ETH Every 10 Mints 1000 Eth
BTC Every 10 Mints 50 Satosi
LTC Every 0 Mints 2000 Ltc
ETH Every 0 Mints 600 Eth
BCH Every 0 Mints 650 BCH
Dogicoin Every 0 Mints 0.5
BTC Every 0 Mints 35 Satosi
No comments:
Post a Comment