AutoFaucet Claim Bitcoin
படம் 4, 5
Surf ads என்ற பட்டன கிளிக் பன்னுங்க அடுத்து அட விண்டோ ஓபன் ஆகும்
படம் 7
ADBTC Click Link
இன்று நாம பாக்கப்போற தளம் AutoFaucet என்ற பிட்காயின் தளம் இதில் நீங்க எந்த வேலையும் பார்க்கவேண்டம் தனவே கிளைம் பண்ணிக்கலாம் எப்படி என்று பார்க்கலாம்
படம் 1, 2
முதலில் மேலே உள்ள லிங்க் கிளிக் பன்னுங்க படம் 1 பாருங்க இந்த லிங்க் கிளிக் பன்னதும் லாகின் சைனுப் இருக்கும் அதில் சைன்னப் பட்டன கிளிக் பன்னுங்க
அடுத்து படம் 2 பாருங்கள் அதில் ஈமெயில் என்ற இடத்தில உங்கள் மெயில் கொடுங்க ஜிமெயில் மட்டும் கொடுங்க மத்த மெயில் கொடுக்க வேண்டாம் அடுத்து பிட்காயின் அட்ரஸ் கொடுங்க அடுத்து உங்களுக்கு விருப்பமான பாஸ்வர்ட் கொடுங்க 8 டிஜிட் இருக்கவேண்டும்
சைனுப் கிளிக் பன்னுங்க இப்ப உங்கள் மெயில்க்கு ஒரு லிங்க் வரும் கிளிக் பன்னி உங்க அக்கௌன்ட் வெரிபையே பண்ணுக அவ்ளவ் தான்
படம் 4, 5
படம் 4, 5 லாகின் பன்ன பிறகு படம் 4 பாருங்க டேஸ்போர்டு இப்படி தான் இருக்கும் அதில் Start Earning Btc என்ற லிங்க் கிளிக் பன்னுங்க படம் 5 பாருங்க அடுத்த இமேஜ் அதில் 3 விளம்பரம் இருக்கும் surf ads, Active window surfs, Autosurfing. என்று இருக்கும்
படம் 6 பாருங்கள் அதில் ஸ்டார்ட் என்ற பட்டன கிளிக் பன்னுங்க அடுத்து விண்டோ ஓபன் ஆகும் அந்த விண்டோ ஓபன் ஆகி டைமர் ஓடும் அந்த டைமர் 20 செகண்ட்ஸ் விளம்பரம் ஓபன் ஆகும் அதுவரைக்கும் விண்டோ கிளோஸ் பன்னாம நீங்க மத்த மத்த வேலைய பார்க்கலாம் டைமர் முடிஞ்சதும் ஆட்டோமாடிக்க உங்களுக்கான 33 சதோஷி உங்கள் அக்கௌன்ட்ல ஏறிடும் அடுத்த விளம்பரம் ஓபன் ஆகும் இதே போல விளம்பரம் முடியும் வரை ஓபன் பன்னி கிளோஸ் பன்னுங்க
படம் 7
அடுத்து ஆட்டோ surfing Ad கிளிக் பன்னுங்க அடுத்த விண்டோ ஓபன் ஆகும் அதில் 5 அல்லது 10 விளம்பரம் இருக்கும் ஸ்டார்ட் என்ற பட்டன கிளிக் பன்னுங்க ஆட்டோமெடிக்க டைமர் ஓடி சதோஷி கிளைம் ஆய்டும் நீங்க உங்க மத்த வேலையே பார்க்கலாம் அணைத்து விளம்பரம் முடிஞ்சிடும் அதுவே கிளோஸ் ஆய்டும்
படம் 8, 9 கிளிக் பன்னுங்க அதில் நிறைய விளம்பரம் இருக்கும் படம் 8 பாருங்கள் அதில் ஒன்னு ஒன்னாக கிளிக் பன்ன வேண்டும் அடுத்த விண்டோ ஓபன் ஆகும் அதில் டைமர் ஓடும் இந்த டைமர் ஓடி முடியும் வரை எந்த வேலையும் பார்க்காமல் விண்டோ ஓபன் பன்னி டைம் முடியும் வரை காத்து இருக்கவேண்டும் அதாவது 10 அல்லது 20 செகண்ட் வரை வெயிட் பன்னவெண்டும் அடுத்து படம் 9 பாருங்கள் டைமர் முடிஞ்சதும் இமேஜ் ஓபன் ஆகும் அதில் 2 இமேஜ் ஒரேமாதிரி காமிக்கும் அந்த இமேஜ் கிளிக் பன்னுங்க அடுத்து 31 சதோஷி Add ஆகும் இதே போல அணைத்து விளம்பரங்களையும் பார்க்கவேண்டும்.
மூன்று விதமான விளம்பரங்களும் பார்த்த பிறகு விளம்பரங்கள் முடிந்துவிடும் அடுத்த சில நொடிகளில் விளம்பரங்கள் சேர்ந்து கொண்டே இருக்கும்.
இந்த தலத்தில் மினிமம் வித்ட்ராவ் Faucethub 5000 சதோஷி மெயின் வாலட் 30,000 சதோஷி வித்ட்ராவ் பன்னிக்கலாம் நம்ப அக்கௌன்ட்க்கு வந்து சேர 5 டேஸ் ஆகும் நேர்மையாக பணம் கொடுக்கும் தளம்.
எப்படி வித்ட்ராவ் பன்றதுனு பார்க்கலாம்
படம் 10
படம் 10 பாருங்கள் அதில் வித்ட்ராவ் என்ற பட்டன கிளிக் பன்னுங்க ஏற்க்கனவே பிட்காயின் அட்ரஸ் கொடுத்து தான் நீங்க அக்கௌன்ட் ஓபன் பன்னிங்க அதனால வித்ட்ராவ் கொடுத்துததும் வித்ட்ராவ் பேஜ் ஓபன் ஆகும் .
உங்களுக்கு வித்ட்ராவ் அட்ரஸ் மாத்தவேண்டும் என்றல் Change அட்ரஸ் இருக்கும் அதில் போய் மாத்திக்கொள்ளலாம் மாத்தும் போது உங்கள் மெயில்க்கு லிங்க் வரும் ஒரு கோடு வரும் அதை கொடுத்து மாத்தி கொள்ளலாம்.
இரண்டு விதமான அட்ரஸ் இருக்கும் இமேஜ் பாருங்கள் ஒன்னு மெயின் வாலட் இரண்டு மைக்ரோ வாலட் Faucethub அக்கௌன்ட் உங்களுக்கு எந்த அக்கௌன்ட்க்கு வித்ட்ராவ் பன்ன நினைக்கிறிங்களோ அந்த அக்கௌன்ட்க்கு வித்ட்ராவ் கொடுத்து கொள்ளலாம் நா மைக்ரோ வாலட் கொடுக்குறேன் மெயின் வாலட்நா 30,000 சதோஷி மைக்ரோ வாலட்நா 5,000 சதோஷி வித்ட்ராவ் கொடுத்த 5 ஒர்கிங் டேஸ் ஆகும்
என் பேமண்ட் பாருங்கள்
நீங்களும் இதேபோல் ஜாயின் பன்னி சம்பாதிங்கள் இதே போன்று நெறைய தளங்கள் உள்ளன கீழே லிங்க் கொடுத்துள்ளேன் இதே போல தான் இருக்கும் சில தளங்கள் எந்த ஒர்க் பக்கவேண்டாம் ஆட்டோ கிளைம் என்ற பட்டன கிளிக் பன்னி உங்களுக்கான கரன்சியை தேர்ந்து எடுத்து ஆட்டோ கிளைம் பன்னிக்கலாம் இந்த தளங்கள் எல்லாம் மைக்ரோ வாலட் 5 மிண்ட்ஸ் ஒரு தடவை ஆட்டோமெட்டிக்கா கிளைம் ஆகி உங்க மைக்ரோ வாலட் வந்து சேர்ந்துடும்
AutoFaucet links
https://clickltc.com/?ref=mohandossaklr |
https://ifaucet.us/r/9096
|
No comments:
Post a Comment